Thursday, November 13, 2014

2014 புது மாடல் புர்காவகைகள்2014 புதுமாடல் புர்கா வகைகள் கஸ்டமர்கள் கிழே உள்ள படங்களை அனுப்பி கேட்டு கொண்டதால் இந்த டிசைன்களை தைத்து கொடுத்தோம்.
உங்களுக்கும் நீங்கள் விரும்பும் டிசைனில் தேவைப்பட்டால் மாடல்கள் அனுப்பலாம், நாங்கள் தைத்து கொடுக்கிறோம்.வெளிநாடுகளில் உள்ள தோழிகளும் எங்களிடம் வாங்கி அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப சொல்லு அவர்கள் இந்தியாவரும் போது பெற்று கொண்டனர். 
கீழ்கண்ட தோழிகள் அனைவரும் எங்களிடம் அவர்களுக்கு பிடித்த டிசைனில் வாங்கி அவர்களுக்கு மிகவும் திருப்தியுடன் அணிகிறார்கள்.


அப்சரா - சிங்கப்பூர்

கதீஜா - ஜப்பான்

ராஹிலா - சைனா

நுஸ்ரத் - ஜப்பான்

ரஹ்மத்  - அமெரிக்கா


நஸ் ரீன் - அமெரிக்கா

ஷம்மா -  அமெரிக்கா

முகம்மது ஆயிஷா - பஹ்ரெயின்


மேலும் இங்குள்ள பேச்சுலர்களும் அவரவர் மனைவிமார்கள் நம்பரை என்னிடம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த டிசைன், சைஸ் எல்லாம் சொல்லு தைத்து கிடைக்கபெற்றுள்ளனர்.2014 Latest New Model Burka  @ Chennai plaza

Visit More designs 
கீழே உள்ள மாடல்கள் ஹோல்சேல் மற்றும் ரீடெயிலில் தைத்து கொடுப்போம்.தேவை படுபவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளுஙக்ள். இல்லை என் முகநூலில் மெசேஜ் வைக்கவும்.


அல்லாஹூ அக்பர் கீழே உள்ள புர்கா டிசைனை எந்த டெயிலர் கண்டு பிடிச்சி தச்சாரோ அவர் வாழ்க. கிழே உள்ள  கிரீன் ஸ்ட்ரெட்ச் டிசைனும் , முதலில் உள்ள ப்ரவுன் ஸ்ட்ரெட்ச் டிசைனும்.கஸ்டமர்கள் அதிகமாக விரும்பி கேட்கும் புர்கா/ பர்தா.இன்னும் எங்கள் புர்காக்களை  கீழக்கரை, முத்துபேட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ,பரமகுடி, கோயம்புத்தூர், நாகர் கோயில், வல்லியூர் ,மேலபாளையம் ,மதுரை, கடலூர், கும்பகோணம், காயல் பட்டிணம் , ,கூத்தாநல்லூர் போன்ற பல ஊர்களுக்கு அவரவர் தேர்ந்தெடுத்த டிசைகளை அனுப்பி வைத்துள்ளோம். 

For Price and other details please send us a message or
call us at +91 445566787 or send an email to

 chennaiplazaik@gmail.com

 or
 feedbackjaleela@gmail.com
or
kamal10182@gmail.comKamaluddin Dubai No(whatsapp): 00971 50 5453400
Please Like and visit our - Chennai Plaza FB Page 
                                                   Fb Id: https://www.facebook.com/jaleela.kamal
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

5 கருத்துகள்:

-'பரிவை' சே.குமார் said...

நல்ல டிசைன்ஸ்...

தனிமரம் said...

புதுமையாக இருக்கு.

உம்ம் ஒமர் said...

அக்கா.... உங்கள் கடையின் புர்காவைத்தான் போன பெருநாளில் போட்டிருந்தேன். உண்மையில் நானே செலெக்‌ஷன் செய்து வாங்கினாலும் இத்தனை சாஃப்ட்டாக, சரியான ஃபிட்டிங்குடன் வாங்கி இருக்க முடியாது. மிக அருமையான தரமும், டிசைன்களும் அக்கா. என் நட்பு வட்டாரத்திலும் நான் உங்கள் கடையைத்தான் சொல்லி இருக்கிறேன்.

உம்ம் ஒமர் said...

அல்லாஹ் தங்களின் வியாபாரத்தில் ஹலாலான ரிஜ்க்கையும், அபிவிருத்தியையும் தந்தருள்வானாக. ஆமீன்.

apsara-illam said...

அக்கா... ரொம்ப நாட்களுக்கு பிறகு இப்பதான் நீங்க கொடுத்தனுப்பிய புர்கா மனசுக்கு திருப்தியை கொடுத்ததுக்கா...
துணி தரத்திலும்,தையலிலும் பொருத்தமாகும்,கச்சிதமாகவும் இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.... நான் போகும் மதர்ஸாவிலும் எல்லோரும் ரொம்ப அழகாக இருக்குன்னு சொன்னாங்க... ரொம்ப தாங்க்ஸ் அக்கா... இன்ஷா அல்லாஹ்... இனி அடுத்து நிறைய உங்கள் மூலம் தான் வாங்க வேண்டி இருக்கு... அல்லாஹ் மென் மேலும் உங்களுக்கு பரக்கத் செய்வானாக....

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா