குளீர் காலம் ஆரம்பித்து விட்டது தொண்டைகரகரப்பு, சளி, இருமலும் அழையா விருந்தாளியாக வந்து தூங்க விடாமல் பாடாகபடுத்தும்.
சளி இருமலுக்கு இஞ்சி சாறு தான் பெஸ்ட் இருந்தாலும் குங்குமபூ சேர்த்து தயாரிக்கபடும் சளி இருமலைகட்டு படுத்தும்.
சாப்ரான் டீ
பால் இரண்டு டம்ளர்
தண்ணீர் அரை டம்ளர்
சாஃப்ரான் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கு
டீ பவுடர் - ஒன்ன்றை தேக்கரண்டி
தண்ணீர் - அரை டம்ளர்
செய்முறை
பால் இரண்டு டம்ளர், தண்ணீர் அரை டம்ளர், சாஃப்ரான் (குங்குமப்பூ) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.சிறிது வற்ற விட்டு இரண்டு டம்ளரில் ஊற்றவும்.
தனியாக அரை டம்ளர் தண்ணீரில் தேயிலை சேர்த்து டிகாஷன் போட்டு நன்கு கொதிக்க விட்டு இரண்டு டம்ளரிலும் பாதி பாதி டிகாஷன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி குடிக்கவும்.
Tweet | ||||||
6 கருத்துகள்:
இது வரைக்கும் குங்குமப்பூ தேநீர் குடிச்சதில்லை ..இம்முறையில் செய்து பார்க்கிறேன் ..இங்கே குளிர் ஆரம்பிச்சிடுச்சி
எங்களுக்கு உதவும் ..
எங்கள் ஆபீசில் குங்குமப்பூ டீ பாக்கெட்டே இருக்கிறது. குடிக்க விரும்புவதில்லை... இனி குடிக்கலாம்.
மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள் ஜலீலா.
சூடாக யாரவது போட்டு தந்தால் அருந்தலாம்.புதுசாக இருக்கு.
Assalamu alaikum
Super tea
Super tea
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா