//எல்லா குழந்தைகளும் விரும்பும் ஸ்ராபெர்ரி பழத்தை சாலட் ஆகவும், மில்க் ஷேக்காவும், தயிர் சேர்த்து ஸ்ராபெர்ரி லஸ்ஸியாகவும் செய்யலாம்.//
தேவையானவை
ஸ்டாபெர்ரி பழம் - 5
பால் - அரை டம்ளர்
ஐஸ் கட்டிகள் - 2
தண்ணீர் - அரை டம்ளர்
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
ஸ்டாபெர்ரி ஐஸ் கிரீம் - ஒரு குழி கரண்டி
செய்முறை
ஸ்ராபெர்ரி பழத்தை பொடியாக அரிந்து அத்துடன் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் நுரை பொங்க அடித்து பெரிய ஜூஸ் டம்ளரில் ஊற்றவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஜூஸ்.
sending these recipes to kurinji's healthy summer
Tweet | ||||||
15 கருத்துகள்:
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...ஆஆஆஆஆ.... எனக்கு ஸ்ரோபெரிதான் ரொம்பப் பிடிக்கும், சூப்பர்.
ஐ.... வட எனக்கே எனக்கா....:)
வெயிலுக்கேற்ற சிறந்த மில்க் ஷேக். பகிர்வுக்கு நன்றிங்க.
எனக்கும் ரொம்பப் பிடிக்கும் ஜலிக்கா. ஐஸ்போட்டு கொடுதுவிடுங்க அன்னத்திடம்..
சுப்பர் ஜலீலா. இங்க ஸ்ட்ராபெரி சீசன் முடிஞ்சு. கிடைக்கும் போது கட்டாயம் செய்து சாப்பிடுவேன்.
இந்த வெயிலுக்கு குடிக்கனும்னு ஆசையா இருக்குங்க.சூப்பர்.
வேலைப் பழுவின் காரணமாக ஒரு வாரம் இனைய தலத்திர்க்கு வர இயலவில்லை
இன்ஷாஅல்லாஹ் பதினாரு தேதி அன்று ஊருக்கு போறேன் சந்திப்போம்...
இந்த நேரத்துக்கு தேவையானது நன்றி
slurppp ! pass it on- fun way to beat the heat !
எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு பார்சல் ப்ளீஸ்!!
சூப்பர்ர்..இன்னிக்கு நாங்களும் இதைதான் செய்து குடித்தோம்...
healthy refreshing drink....
perfect for this summer :)
soopperrrrrr!
Thanks for stopping by my blog. Strawberry milkshake looks yummy.
Vardhini
VardhinisKitchen
நன்றி அதிரா வடை கிடைத்ட்ததா சந்தோஷம்
நன்றி கோவை 2தில்லி
ஆமாம் மலிக்கா இது எல்லோருக்கும் பிடித்தது
வாங்களே போட்டு தாரேன்
நன்றி இமா பழம் வாங்கும் போது கண்டிபா செய்து பாருங்கள்
நன்றி ஜிஜி ஆமாம் வெயிலுக்கு சூப்பரா இருக்கும்
அந்நியன் பரவாயில்லங்க
முடிந்த போது வாங்க
அதுக்காக நான் பெஞ்சு மேல ஏற்ற மாட்டேன்
நன்றி எல்,கே
நன்றி பிரியா
நன்றி அப்துல் காதர்
நன்றி மேனகா
நன்றி அருனா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா