கொளுத்தும் வெயிலுக்கு தினம் தினம் ஒரு ஃபுரூட் சாலட் அல்லது வெஜ் சாலட் சாப்பிடுவது நல்லது,. ரொம்ப சிம்பிளா சிறுவர், பேச்சுலர், எல்லோரும் உடனே தயாரிக்கும் ஈசியான சாலட் இது.
தேவையானவை
வெள்ளரி, கேரட், வெங்காயம், தக்காளி லெமன் , உப்பு, மிளகு தூள் , சிறிது கொத்துமல்லி தழை
செய்முறை
கேரட் வெள்ளரியை தோலெடுத்து , அனைத்து காய்களையும் வட்டவடிவமாக வெட்டி , நம் விருப்படி அடுக்கி வைத்து, உப்பு, மிளகு தூள் லெமன் பிழிந்து சாப்பிடலாம்.
டிஸ்கி: வீட்டில் பிள்ளைகளுக்கு இப்ப தேர்வு முடிந்து விடுமுறை எல்லாத்தையும் அரிந்து அவர்களையும் தட்டில் அழகாக அடுக்க சொல்லலாம், மிகவும் விரும்பி செய்வார்கள்.
Tweet | ||||||
6 கருத்துகள்:
Simple but yet a refreshing and colourful salad..
romba nalla irukku. i was also thinking to make a simple salad like this.
எங்க வீட்ல என் மகள் தான் சாலட் செய்வா .
செய்ய்ம்போதே பாதிய வாய்ல போட்டுப்பா.
பகிர்வுக்கு நன்றி .eating fresh vegetables is healthy and refreshing.
வாங்க சித்ரா வருகைக்கு மிக்க நன்றி
நன்றி பிரியா அவசரத்துக்கு உடனே தயாரிக்கலாம் ஆனால் பார்க்க கலர் புல்லா இருக்கும்.
ஏஞ்சலின் நாங்களும் அப்படிதான் பா அரியும் போதே பாதி அரைச்சுக்கிட்டே தான் ஹிஹி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா