Tweet | ||||||
Wednesday, February 22, 2012
கொட மொளகா உருளை வறுவல் - Aloo Capsicum
ஆலு கேப்சிகம்
தேவையானவை
உருளை – 3
கேசிகம் -1 பெரியது
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு தூள் – தேவைக்கு
வெங்காயம் – 1
கெட்சப் – ஒரு தேக்கரண்டி
எண்ணை – 3 தேக்கரண்டி
செய்முறை
உருளையை நன்கு கழுவி தோலெடுத்து சின்னதாக வெட்டி வைக்கவும்.
கேப்சிகமையும் அரிந்து வைக்கவும்.
எண்ணையை காயவைத்து உருளையை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணையில் வெங்காயம் சேர்த்து வதக்கி , கேப்சிகம், மிளகாய் தூள் உப்பு தூள் சேர்த்து வதக்கி வறுத்த உருளையை யும் சேர்த்து கிளறி கெட்சப் சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
8 கருத்துகள்:
குடை மிளகாயில உருளை வறுவலா..!! உருளாயில குடை மிளகாய் வறுவலா..!!!
முதல் பிளேட் எனக்குதான் :-)))
superaaaaaaaaaasollirukeenga...nanaumm ungatta iruthu samaikka kattrukkap poreneeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee........
ithu seiyuern..
சூப்பர்ர் வறுவல்+காம்பினேஷன்!!
ஜூப்பர் வறுவல்,.. தயிர் சாதத்துக்கு ரொம்பவும் பொருத்தமான ஜோடிதான். எலுமிச்சை சாதத்துக்கும் நல்லாத்தான் இருக்கும் போலிருக்கு.. பகிர்விற்கு நன்றி ஜலீலாக்கா..
suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper !
நல்ல காம்பினேஷன்
மிகவும் ருசிகரமான பதிவு.
பாராட்டுக்கள்.
வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன் vgk 24.02.2012
ஆஹா! தயிர் சாதமும் உருளையுமா, ரொம்ப பிடிச்ச காம்பினேஷன் ...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா