Friday, February 17, 2012

விருது நேரம்


கொஞ்ச நாட்களாக வலை உலகில் விருது பற்றியே மறந்து இருந்தானர் , இப்ப மறுபடி எங்கு பார்த்தாலும் விருது தான்,

ஆக்கங்களை ஊக்குவிக்கும் வண்ணம் பதிவுலக தோழ தோழிகள் இப்படிவிருது வழங்கி சந்தோஷ வெல்லத்தில் ஆழ்த்துகின்றனர்.

கோவை2தில்லி இந்த விருதை எனக்கு கொடுத்து இருக்கிறார்கள். மிக்க நன்றி கோவை2தில்லி.

எனக்கு தெரிந்த நிறைய பேருக்கு இது கிடைத்து இருக்கும் என நினைக்கிறேன்.
கீழே உள்ளவர்களுக்கு இந்த விருதை கொடுக்கிறேன்.


கையளவு உலகம் ஆயிஷா பேகம்

ஹுஸைனாம்மா

நிஜாமுதீன்

அமைதிச்சாரல்

முத்துச்சரம் ராமலஷ்மி

அப்துல் பாஸித்



18 கருத்துகள்:

ராமலக்ஷ்மி said...

வாழ்த்த வந்த இடத்தில் எனக்கும் விருது. மகிழ்ச்சியும் நன்றியும் ஜலீலா.

தங்களுக்கும் தங்களிடமிருந்து விருதினைப் பெற்ற மற்றவருக்கும் வாழ்த்துகள்!

அந்நியன் 2 said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் கிடைத்த விருதை தமது நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுத்த மனப்பான்மை வேறு யாருக்கும் வராது என நினைக்கிறேன் காரணம் ...என்னனு தெரியலை.

சகோ... ரெண்டு வருசத்திற்கு முன்னாடி ஒரு பத்து கிராமில் தங்க நாணயம் ஒன்று சமையல் அட்டாகாசம் பிளாக்கர் ஓனருக்கு விருது கிடைத்ததாக பல பத்திரிகையில் "கிசு"கிசு" பேசி கொள்கிறார்கள் அதை எனக்கும் பகிர்ந்து தாங்களேன்.

வாழ்த்துக்கள் !

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-).

Jaleela Kamal said...

வாங்க ராமலக்‌ஷ்மி உங்கள் புகைபடங்கள் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு.
அதை இப்படி விருது கொடுத்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

Jaleela Kamal said...

வாங்க அந்நியன் வெகு நாட்கள் கழித்து உங்கள் பதில் வந்த்து ரொம்ப சந்தோஷம்.

சொம்ப தூக்கிட்டு திருட்டு பிளாக்கில் போய் நீங்க நாட்டமை பண்ணது எனக்கு இப்ப நினைத்தாலும் சிரிப்பு சிரிப்பா வருது ஹிஹி

Jaleela Kamal said...

//சகோ... ரெண்டு வருசத்திற்கு முன்னாடி ஒரு பத்து கிராமில் தங்க நாணயம் ஒன்று சமையல் அட்டாகாசம் பிளாக்கர் ஓனருக்கு விருது கிடைத்ததாக பல பத்திரிகையில் "கிசு"கிசு" பேசி கொள்கிறார்கள் அதை எனக்கும் பகிர்ந்து தாங்களேன்....

அப்படியா??? சீக்கிரம் எந்த பத்திரிக்கைன்ன்னு சொல்லுஙக்ளே,

போய்கல்லெக்ட் பண்ணி கொண்டு அப்படியே தெரிய படுத்திய உங்களுக்கும், 5% கொடுத்துடுறேன்

Jaleela Kamal said...

வாழ்த்த்தியமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

என்னை நினைவில் வைத்து,எனது முதல் விருதைக் கொடுத்ததற்கு மிக்க நன்றியும்,சந்தோசமும் சகோ.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி !

நட்புடன் ஜமால் said...

மறுபடியுமாஆஆஆஆஆ

--------------

வாழ்த்துகள்! :)

Reva said...

Congrats akka... vazhthukkal..:)
Reva

ஸாதிகா said...

விருது பெற்றவர்களுக்கும் விருது வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

//கொஞ்ச நாட்களாக வலை உலகில் விருது பற்றியே மறந்து இருந்தானர் , இப்ப மறுபடி எங்கு பார்த்தாலும் விருது தான்//

கரெக்டுக்கா.

உங்களுக்கு ஒரி சின்ன டிப்ஸ், அல்லது ரெஸிப்பி தெரிஞ்சாலே எல்லாரும் பயனடையட்டும்னு அதைச் சொல்லி, பகிர்ந்து சந்தோஷப்படுவீங்க. விருது கிடைச்சா விடுவீங்களா? :-)))))

எனக்கு நிறைய விருதுகள் கொடுத்தது நீங்கதான்னு நினைக்கீறேன். ரொம்ப நன்றிக்கா.

ADHI VENKAT said...

விருதினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Asiya Omar said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஜலீலா.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.ஜலீலா...
விருது வாங்கியதுக்கு பாராட்டுகள் & வாழ்த்துகள்.

மகிழ்ச்சி. ஒருத்தர் ஒரு விருதை வாங்கி அதை ஆறு பேருக்கு தருவீங்களா...?!?!?!?!?!

அவ்ளோதான்...
இனி அடுத்த மாசம், அல்மோஸ்ட் எல்லாருடைய தளங்களிலும்
இந்த விருது இருக்கும்.
பாவம் கடைசியா வாங்கறவர்... கொடுக்கறதுக்கு விருது வாங்காத
ஆறுபேர அவர் தேடுவதுக்குள்ளே... தாவு தீர்ந்துரும்..!

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

விருது கொடுத்ததற்கு நன்றி சகோ.!

நான் அவசியம் ஆரு பேருக்கு கொடுக்க வேண்டுமா? ஏனெனில் என் ப்ளாக்கில் தொழில்நுட்பம் அல்லாத பதிவு எழுதுவதை தவிர்த்து வருகிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

விருது பெற்ற உங்களுக்கும், அதை உங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். ஹி..ஹி.. என்னையும் சேர்த்து :-)))))))

நன்றி ஜலீலாக்கா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா