Thursday, August 8, 2013

சென்னை ப்ளாசா புதிய வீடு - Chennai Plaza New Website





சென்னையில் உள்ள * சென்னை ப்ளாசா* எங்க கடை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன், தெரியாதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
சென்னை ப்ளாசா கடைக்கு புதிய வெப்சைட் போட்டுள்ளோம் http://www.chennaiplazaik.com என்பதை www.chennaiplazaki.com ஆக மாற்றி உள்ளோம்.

இதை நல்ல படியாக அமைத்து கொடுத்த அறுசுவை மற்றும் தமிழ் குடும்ப தோழி சுஹைனாவிற்கு என் நன்றிகள். 

சில படங்கள் இணைத்து கொடுத்தார்கள் மீதி படங்கள் இப்போது நான் இணைத்து கொண்டு இருக்கிறேன்.

எல்லா பொருட்களுக்கும் விலை பட்டியல் பிறகு இணைக்கப்படும்.
உங்களது விருப்பமுள்ள பொருட்களுக்கு விலை வேண்டும் என்றால் கிழே எங்கள் ஈ மெயில் முகவரி கொடுத்துள்ளோம். எங்களை தொடர்பு கொள்ளவும்.

 சென்னை ப்ளாசா முக புத்தக சுட்டி இதிலும் இணைந்து கொள்ளுங்கள்.



Chennai Plaza FB Page

அனைவரும் இதில் லைக் கொடுத்து இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.




Our shop Chennai Plaza web site is now changed from www. Chennai plazaik .com to www.chennaiplazaki.com
We  have updated our product and introduced new items in our website. 

Chennai Plaza Facebook Id


Please give your comments and Likes in the facebook. 

Also inform your known persons.
Price list for the all the Products will be posted later.
Price for any model number will be provided upon request through 

E-mail.

or

அனைவருக்கும் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள். 

இந்த வருடம் நோன்பு ஏக வல்ல இறைவனின் அருளால் நல்லபடியாக முடிந்தது, இனி வரும் வருடங்களிலும் நல்ல படியாக அனைவரும் நோன்பை நிறைவேற துஆ கேட்போமாக.


சமையல் அட்டகாசங்கள் முகநூலிலும் இணைந்து கொள்ளுங்கள்  https://www.facebook.com/Samaiyalattakaasam


ஈத் ஸ்பெஷல் ஷீர் குருமா  - பாக்கிஸ்தானியர்களின் ரிச் பாயாசம்



8 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சென்னை ப்ளாஸாவின் புதிய வீட்டுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

சென்னை ப்ளாசாவின் புதிய வீட்டுக்கு வாழ்த்துக்கள்.
இறைவன் அருளால் ரமலான் நோன்பும், பண்டிகையும் இனிதே நிறைவு பெற்றமை அறிந்து மகிழ்ச்சி.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

வாழ்க.. வளர்க.

மீயும் சென்னை பிளாஷாவுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போடோணும்.. எப்ப கைகூடுதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

சாந்தி மாரியப்பன் said...

இனிய வாழ்த்துகள் ஜலீலாக்கா..

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கோபு சார்

Jaleela Kamal said...

வாங்க கோமதி அக்கா உஙக்ள் வாழ்த்துக்கு மிக்க நன்றி, தவறாமல் வருகை புரிவதற்கும் மிக்க் நன்றி

Jaleela Kamal said...

மியாவ் வந்தாலே ஒரு குதுகலம் தான் வாங்க கை கூடும் போது போஸ்ட் போடுஙகோஓஓ ஓஓஓஓஒ

Jaleela Kamal said...

வாங்க சாந்தி வருகைகும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா