Heart Shape Idly
இதய வடிவ இட்லி
இட்லி மாவு தேவைக்கு
ஹார்ட் ஷேப் குக்கி கட்டர்
இட்லி மாவை இட்லி சட்டியில் குக்கர் உள்ளே வைக்கும் டப்பா அல்லது தாளி பிளேட்டில் பரவலாக ஊற்றி ஆவியில் இட்லி அவிப்பது போல அவித்து எடுக்கவும்/
சூட்டு சிறிது ஆறியதும் ஹார்ட் ஷேப் குக்கி கட்டர் வைத்து கட் செய்து எடுக்கவும்.
பிள்ளைகளுக்கு இப்படி கட் செய்து கொடுத்து இட்லி சான்ட் விச் போல கொடுக்கலாம்.
துபாயில் நடந்த ரேடியா சலாம் மகளிர் தினம் சாம்பார் கம்பட்டிஷன் க்கு சாம்பார் கூட இது போல இந்த இட்லியை செய்து வைத்து இருந்தேன்.
அப்ப புரோகராம் முடிந்து கடைசியில் தான் இதை ருசிபார்த்தார்கள், அதற்குள் அங்குள்ள குழந்தைகளிடம் இருந்து இந்த இதவ வடிவ இட்லிய பாது காப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
Tweet | ||||||
2 கருத்துகள்:
இதய வடிவில், முக்கோண வடிவில்ன்னு மார்க்கெட்டுல இப்ப இட்லி தட்டு கிடைக்குதுக்கா. மினி இட்லி விட கொஞ்சம் பெருசா இருக்கும். கூகுள்ல சர்ச் பண்ணி பாருங்க
ஆஹா... அருமை...
ராஜி அக்கா சொன்னது போல் இப்போ மாடல் இட்லி தட்டுக்கள் வந்தாச்சு...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா