பிரெட் = எட்டு ஸ்லைஸ்
சாசேஜ் = நான்கு
வெங்காயம் = ஒன்று
பூண்டு = இரண்டு பல்
டெமேட்டோ கெசப் = ஒரு மேசை கரண்டி
சில்லி சாஸ் = ஒரு தேக்கரண்டி
பட்டர் = அரை தேக்கரண்டி
சாசேஜை வேகவைத்து பொடியாக நருக்கவும்.
பட்டரை சூடுபடுத்தி வெங்காயம் பூண்டு போட்டு தாளித்து சாசேஜ் சேர்த்து சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப் சேர்த்து , கொஞ்சமா உப்பு போட்டால் போதும் சாஸ் வகைகளில் உப்பு இருக்கும்
Tweet | ||||||
17 கருத்துகள்:
சாசேஜை வைத்து சாண்ட்விச்..குழந்தைகள் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள்.அருமையான ரெசிப்பி.
சில நேரம் எனக்கும் இதுதான் காலை டிஃபன்
அட்டென்டன்ஸ் ஒன்லி, இது பக்கம் போறதே இல்லை, என்னாச்சு நம்ம பதிவு பக்கம் வரலையே அக்கா!!
எனக்கும் இதுதான் காலை டிஃபன்”
நானும் அதே..
சண்ட்விச் முக அழகனுக்கு கண்ணு மூக்கு ஓகே. வாய்க்கு.....?
அக்கா, சூப்பர் அக்கா!
காலை டிஃபன்க்கு ஏற்ற ஈஸியான டிஷ் நல்லா இருக்கு அக்கா...நன்றி...
அக்கா, நான் எழுதல. உங்க posting இல் # 6 அந்த பாட்டுதானே........... என்னை ரொம்ப சிரிக்க வச்சதுன்னு சொல்ல வந்தேன்.
thank you, akka.
சலாம் ஜலீலா
உங்க சமயல் எல்லாமே சூப்பர்
சாண்ட்விட்ச் புதுமயா இருக்குப்பா
தாஜ் வா அலைக்கும் அஸ்ஸ்லாம்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
ஒகே சித்ரா
ஆமாம் ஸாதிகா அக்கா ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பினால் பசஙக் கொத்தி கொள்வார்கள்
ஆமாம் நவாஸ் ரொம்ப பேருக்கு இது சுலப காலை உணவு
ஷபிக்ஸ் நான் சாப்பிட மாட்டேன், ஒரே சாசேஜ் சான்ட்விச் கேட்டு கொன்டே இருப்பார்கள், லாங் பன்னில் அது வெந்த மாதிரியே இருக்காது, பார்க்கிற வரை பார்த்து விட்டு நானே வாங்கி செய்து கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.
அண்ணா மலையான் உங்களுக்கும் இது தான் காலை உணவா?
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
சித்ரா அதான் பிச்சி ரெடியா வைத்து இருக்கேனே அப்படியே எடுத்து சாப்பிட வேண்டியது தான்.
சீமான் கனி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
அருமையான ரெசிப்பி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா