Tuesday, April 14, 2009

அல்லாவிட‌ம் ம‌ட்டும் இறைஞ்சுவோம்.

அருள்மறை திருக்குர் ஆனிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் மொழியிலிருந்தும், நாம் வல்ல அல்லாஹ்விடம் எவ்வறு இறைஞ்ச வேண்டும் என்பதைச் சில சான்றுகள் மூலம் காண்போம்.

முத்தான துஆ ‍ = 1


"இறைவா! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!"

முத்தான துஆ ‍ = 2


"யா அல்லாஹ்! உயரத்திலிருந்து கிழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ,மூழ்கியோ,எரிந்தோ, இறபப்தை விட்டும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னுடைய பாதையில் (போர் செய்யும் போது) புற முதுகு காட்டி ஓடி இறப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."


இது பல வருடம் முன் வெளியான அல் ‍= ஜன்னத் புக்கிலிருந்த தூஆ..

2 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா said...

ஜலீலாக்கா
10 நிமிடபோராட்டத்திற்கு
பிறகு திறந்தது பிளாக்,

அதுவும் நான் திறக்கும் எந்த குறிப்புமே சீக்கிரம் ஓப்பனாக மாட்டேங்கிறது கொஞ்சம் என்னான்னு பாருங்கோக்கா

Jaleela Kamal said...

மலிக்கா என்ன செய்வது என்று தெரிய வில்லையே.
டிரை பண்ணி பார்க்கிறேன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா