அங்கும் புதிதாக போன இடத்தில் சாப்பிட பிடிக்காது.உடனே என் பிள்ளை ஒன்றுமே சாப்பிலையா என்ற கேள்வியை அவர்களிடம் எழுப்பாதீர்கள். பழக சாப்பிட ஆரம்பிக்க கொஞ்சம் டைம் எடுக்கும்.
இல்லை நீங்கள் இரண்டு நாட்களுக்கு கூட போய் அங்கு இருங்கள் ஓரளவிற்கு பழக்க படுவார்கள்.
அங்கு இருந்து கொன்டு நீங்கள் அவர்களை கூப்பிட போகும் போது உங்களை பார்த்ததும் சில பிள்ளைகள் கேவி கேவி தொண்டை அடைத்து கொண்டு அழுகை வரும்.
அதற்காக பார்த்து கொள்பவர்களை தப்பாக எண்ண கூடாது.
குழந்தைகளில் பல வகை
சில குழந்தைகள் யார் கிட்ட வேண்டுமனாலும் போவார்கள், சாப்பிட்டு கொள்வார்கள்.
ஆனால் சில குழந்தைகள் யார் புது ஆட்களை பார்த்தாலும் உங்களுடன் வந்து பசை போல் வந்து ஒட்டி கொள்வார்கள்.
சில குழந்தைகள் பேசாமல் இருக்கும் சில குழந்தைகள் யோசித்தபடியே இருக்கும்.
கொஞ்ச நாட்கள் போக போக சரியாகிடும் எப்படியும் ஒரு மாதம் பிடிக்கும் அங்கு அவர்கள் பழகுவதற்கு, அது வரை நீங்கள் பொருமையாக இருக்கவேண்டும்.
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா