Wednesday, April 8, 2009

பட்டு புடவை பழசாகி விட்டதா?

1. பட்டு புடவையை வெள்ளி கிழமை மற்றும் வீட்டு விஷேஷ நாட்களில் வீட்டில் கூட கட்டி கொள்ளலாம்.







2.அதை குழந்தைகளுக்கு பாவடை சட்டை வித விதமாக தைத்து போடலாம்.







3.சில பட்டு சேலைகள் உடுத்தி கொள்ளவே முடியாது. டார் டாராக கிழியும் அப்படி உள்ள பட்டு சேலையை வீட்டில் திரை சீலையாக பயன் படுத்தலாம். உங்கள் வீட்டுக்கு ரிச், கிராண்ட் லூக் கிடைக்கும்.







4.ஏழை எளியவர்களுக்கு, வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கலாம். அவர்கள் அதை கட்டுகிற போது உள்ள சந்தோஷம் வாழ்த்து எல்லாம் உங்களையே சேரும்.







5. பட்டு சேலையை துணி பையில் போட்டு வைத்தால் கரை பிடிக்காது.







6.ஆறு மாதத்திற்கு ஒரு முறை எடுத்து நல்ல உதரி மடித்து வைக்க வேண்டும்.







7. விஷேஷங்களுக்கு கட்டி வந்ததும் அப்படியே வியர்வை ஈரம் போகும் வரை பேனில் நல்ல இரண்டு நள் காய போட்டு பிறகு மடித்து பீரோவில் வைக்கவேண்டும்.









8. இல்லை நீங்களே பாவடை தாவனி போலும் கட்டி கொள்ளலாம், இப்ப அது தானே பேஷன்.

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா