Saturday, May 2, 2009

பிறந்த குழந்தைகளின் முகம் மற்றும் உடம்பில் உள்ள முடியை அகற்ற‌

சில பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முகம் மற்றும் உடம்பு பகுதியில் நிறைய முடிகள் இருக்கும் அதை அகற்ற.

1.முட்டை வெள்ளை கருவில், தாய்ப்பால் மற்றும் மஞ்சள் தூள் கலந்து தேய்த்து ஆறிய வென்னீரில் பஞ்சு அல்ல மெல்லிய மல் துணியை நனைத்து துடைத்து எடுக்கவும்.

2. சமீபத்தில் நான் கேள்வி பட்டது கோதுமை மாவில் நெய் கலந்து தேய்த்தாலும் போய் விடும்.

கவனிக்க வேண்டியது:

1. பெண்குழந்தைகளுக்கு புருவத்தில் படாமல் தேய்க்கவும்.

2. ஆண் குழந்தைகளுக்கு தாடி, மீசை வளரும் இடத்தில் படமால் தேய்க்கவும்.

9 கருத்துகள்:

Anonymous said...

pirandha pillaigal mugam mattrum udambil ulla mudiyai agattra thevaillai oru sila madhangal piragu adhu thanaagave pooi vidum. en pillaiku adhu thanaaga pooi vittadhu.

Unknown said...

pirandha pillaigal mugam mattrum udambil ulla mudiyai agattra thevaillai oru sila madhagal piragu adhu thanaagave pooi vidum. en pillaikkum thanaagave pooi vittadhu.

Jaleela Kamal said...

ரீமா உடம்பிலுள்ள தேவையற்ற முடி தானாகா வந்து விடும், ஆனால் முகத்தில் நெற்றியில் கண்ணம் பக்கம் , இன்னும் சில இடங்கலில்எல்லாம் வராது
இரண்டு குழந்தைகளுக்கு அப்படியே விட்டு அந்த பெரியதாகியும் அகல வில்லை.
என் பையனுக்கு நெற்றீயில் புருவத்துக்கு மேல் இருந்த்து அதை மற்றும் இந்த முறையில் என் பாட்டி அகற்ற சொன்னார்கள்,

Anonymous said...

en pillaikku 2 vayadu aagiradhu mugathillum udambilum lesaga mudigal ulladhu adhai agattra mudhal kuripil ulladhu pol seyya thai pal illai endral enna seivadhu

அக்கா என் பையனுக்கு 2வயது அவனுக்கு அடிக்கடி சளி பிடிக்குது. எப்போதும் னைனைடே இருக்கான்

Unknown said...

அக்கா என் பையனுக்கு 2வயது அவனுக்கு அடிக்கடி சளி பிடிக்குது. எப்போதும் னைனைடே இருக்கான்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com

என்றும் உங்கள்
ஜலீலாக்கா