Monday, February 7, 2011

ஹையா லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழில் நானும்


முட்டை கோஸ்,கீமா முர்தபா




தேனக்கா மெயில் செய்து ஜலீலா உங்கள் ஆக்கங்கள் கதை கட்டுரை அப்படி அனுப்புங்க என்றதும் என்ன எழுது வது கதை தெரியும் இருந்தாலும் சரியான எழுத்து நடை வராது. கவிதை சுத்தம்,, சமையல தவிர என்ன எழுதலாம் என்று யோசித்த போது தான் கான்சர் , எங்க வீட்டில் ஒருவருக்கு இந்த கொடிய நோய் வந்ததில் இருந்து கடந்த ஐந்து வருடங்களாக என் காதில்  மாதம் இரண்டு பேருக்காவது கேன்சர் இருப்பது தெரியவந்தது, இன்னும் உலகத்தில் பல பேரை ஆட்டி படைத்து கொண்டு இருக்கு இந்த நோய்
.
நெட்டும் சரியா வொர்க் ஆகல, ஏன்னு நேற்று ஸாதிகா அக்கா மெசேஜில் சொன்னாங்க.உடனே பார்க்கவும் முடியல, உடம்புக்கும் முடியல ஹாஸ்பிடல் சென்றுவிட்டேன், இப்ப தான் பார்த்தேன்

.


கேன்சர் உள்ளவர்களை நேரில் பார்த்து அவர்கள் சாப்பிட முடியாம கொடுரமான முறையில் தவிப்பதையும் நேரில் கண்டும், சில பேர் சொல்லியும் கேட்டதில் நாமா எந்த கை வைத்தியமும் பார்த்து கொள்ள முடியாது, மெயினான சரியான உணவு முறை. வலியில்லாத கட்டி, தாஙக் முடியாத வயிற்று வலி, ஆறாத புண் இருந்தால் கண்டிப்பாக உடனே மருத்துவரிடம் சென்று தரோவாக செக் பண்ணி சரிசெய்து கொள்வது நல்லது.

இப்ப கூட தெரிந்த தோழியின் மாமானாருக்கு குடலில் கேன்சர்,ஆப்ரேஷன் நல்ல படியாக ம்டுஇந்துதுள்ளது அவர் உடல் நலம் தேறி வரனும்.எல்லோருக்கும் உடம்பில் கேன்சர் செல்கள் இருக்கின்றன, அது சில பேரை தாக்கு கிறது, எனக்கு தெரிந்ததை எழுதி அனுப்பினேன்.
எல்லோரும் வருடமொரு முறையாவது ஒரு ஜெனரல் செக் அப் எடுத்து கொள்வது நல்லது
 இந்த மாதம் பிப்ரவரி லேடிஸ் ஸ்பெஷல்  இதழில் வெளி வந்துள்ளது,என்னை தேர்ந்தெடுத்த கிரிஜா மேடத்துக்கும், தேனக்காவுக்கும் என் நன்றிகள் .

இன்று கல்யாண நாள் அதுவுமா மாத இதழில் என் பதிவு ,இந்த மாதம் வலை தோழிமஹா விஜெய் அவார்டு, இரண்டும் மகிழ்சி.




மஹா விஜெய் கொடுத்த அன்பான அவார்டை .

இந்த அவார்டை கொடுத்த .

அஸ்மா
புதுகை தென்றல்
மனோ அக்காவின்முத்து குவியல்
லக்ஷ்மி அக்கா
கீதா 6


இவர்களுக்கு வழங்குகிறேன்

.எனக்கு விருது கொடுத்து மகிழ்வித்த மஹா விஜெய்க்கு மிக்க நன்றி+சந்தோஷம்
என் பதிவை லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழில் வெளிவர காரணமாக இருந்த தேனக்காவிற்கு மிக்க நன்றி
எனக்கும் பதிவு சரியா போட முடியல சில லின்குகள் தான் எடுக்க முடிந்தது.

47 கருத்துகள்:

எல் கே said...

வாழ்த்துக்கள் ஜலீலா . தகவல் தேனக்காவின் பதிவில் பார்த்தேன்

Chitra said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!
லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையில், கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துக்கள்!
குட் நியூஸ்! :-)

Congratulations for the award!

Thendral said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!!

Asiya Omar said...

ஜலீலா இப்ப தான் தேனக்காவிற்கு கருத்திட்டு வந்தேன்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,மிக்க மகிழ்ச்சி.

அன்புடன் மலிக்கா said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்களக்கா!
லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையில், கட்டுரை வெளியானதற்கு பாராட்டுக்கள்..

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் ..

ஆயிஷா said...

வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள் அக்கா ..
மேலும் வளர்க உங்கள் தொண்டு..
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா

Nila said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.தாங்களும் தங்கள் கணவரும் நோய்நொடியின்றி இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகிறேன்.

லேடீஸ்ஸ்பெஷல் பத்திரிகையில் உங்களது ஆக்கம் வெளியானதற்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

அவார்ட் கிடைத்ததற்கும் வாழ்த்துக்கள்.

உங்க ப்ளாக்கில் வெளியிடும் அனைத்துப்பதிவுகளும் மிக அருமையாகவும்,உபயோகமாகவும் இருக்கிறது.மிக்க நன்றிகள்.
வாழ்க வளமுடன்

ராமலக்ஷ்மி said...

மணநாள் வாழ்த்துக்கள் ஜலீலா. லேடீஸ் ஸ்பெஷல் கட்டுரைக்குப் பாராட்டுக்கள்! தந்திருக்கும் விருதுக்கு என் அன்பான நன்றி:)!

ஸாதிகா said...

இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன்.

லேடீஸ் ஸ்பெஷலில் உங்கள் பிளாக் பற்றிய அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

நாஸியா said...

மாஷா அல்லாஹ்! கலக்குறீங்க அக்கா!

இந்த மாத இறுதியில் வீட்டு பக்கம் வருவேன்! பையனுக்கு வேக்சினேஷன் இருக்கு.. இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா பார்க்கனும் உங்களை!

நாஸியா said...

இப்போ உடம்புக்கு தேவலையா?

Angel said...

HAPPY ANNIVERSARY.
CONGRATS TO YOU.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா...,நிறைய நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க அக்கா...
முதலில் உங்கள் திருமணநாளிற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்...அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளை தருவானாக....
அப்புறம் மிகவும் சந்தோஷமான விஷயம் தங்களின் கட்டுரை பத்திரைக்கையில் வெளியானது.... மிகவும் நல்ல விஷயம்...அதற்க்கும் எனது வாழ்த்துக்கள் பல....
அடுத்து அவார்டுக்கும் எனது வாழ்த்துக்கள் பல.... அதை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Kurinji said...

Happy wedding Anniversary!!!
Congrats...........!

vanathy said...

எல்லோருக்கும் உடம்பில் கேன்சர் செல்கள் இருக்கின்றன,//

உண்மை தான். பெரும்பாலும் உணவுப் பழக்கங்களினாலே இது வருகிறது.
வாழ்த்துக்கள், அக்கா.

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் அக்கா!! இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!

வெங்கட் நாகராஜ் said...

இனிய மணநாள் வாழ்த்துகள். லேடீஸ் ஸ்பெஷல் புத்தகத்தில் உங்கள் கட்டுரை, மற்றும் அவார்ட் ஆகியவைக்கும் வாழ்த்துகள்.

Malini's Signature said...

வாழ்த்துக்கள் அக்கா ..இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

Chitra said...

Congratulations :)

சீமான்கனி said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!!

அவார்டுக்கும் பதிவுக்கும் வாழ்த்துகள் ஜலிக்கா....

Anonymous said...

HAPPY WEDDING ANNIVERSARY...
JALEELA

Shanavi said...

Congrats and happy marriage anniversary Jaleela mam

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் ஜலிலா அக்கா..

இத்துடன், உங்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்...

எம் அப்துல் காதர் said...

வாழ்த்துகள் + வாழ்த்துகள் + வாழ்த்துகள் = எது எதுக்கோ அது அதுக்கு!!

அந்நியன் 2 said...

திருமண நாள் வாழ்த்துக்கள் அக்காள் !

இந்த நாளில் அத்தானும் சந்தோசமாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் இருந்த போதிலும் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

மாத இதழில் உங்களின் சேவைகள் தொடரட்டும் !

Vikis Kitchen said...

Many more happy returns of the day dear.My well wishes and prayers for you and family. Congrats, happy to see your recipe getting published. Here my internet is very slow and now only visiting many. I can never miss your posts....so nice.

ஹுஸைனம்மா said...

இனிய வாழ்த்துகள் அக்கா!

Sangeetha Nambi said...

Congrats :) Keep Posting !!!

Do visit my space
http://recipe-excavator.blogpsot.com

Mahi said...

திருமணநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா! தேவதையில் உங்கள் படைப்பு பிரசுரமானதற்கும் வாழ்த்துக்கள்!

R.Gopi said...

சமையல் முதல் கான்சர் வரை - ஜலீலா அவர்களே... இந்த விஷயம் தேனம்மை அவர்களின் வலையில் படித்தேன்... வாழ்த்துக்கள்...

//உடம்புக்கும் முடியல ஹாஸ்பிடல் சென்றுவிட்டேன்//

என்னாச்சு, க்ளைமேட் தொந்தரவா?... உடல்நிலை இப்போது தேவலையா?

//வலியில்லாத கட்டி, தாஙக் முடியாத வயிற்று வலி, ஆறாத புண் இருந்தால் கண்டிப்பாக உடனே மருத்துவரிடம் சென்று தரோவாக செக் பண்ணி சரிசெய்து கொள்வது நல்லது//

//எல்லோரும் வருடமொரு முறையாவது ஒரு ஜெனரல் செக் அப் எடுத்து கொள்வது நல்லது//

நல்ல விஷயங்களை நாளும் அறிவுறுத்தும் உங்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல கோடி...

ஃபிப்ரவரி இதழில் ஜலீலா அவர்களின் கட்டுரை, அதுவும் கல்யாண நாளன்று.. சூப்பர்... ஒரே நாள் இரண்டு விசேஷம் (ஒரு கல், இரு மாங்காய்)..

உங்களுக்கு என் மனம் கனிந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்....

மஹா விஜயிடமிருந்து விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்... அதை உடனே தோழியர்களுக்கு பிரித்து கொடுத்தமை பாராட்டுக்குரியது...

தாங்கள் மென்மேலும் பல சாதனைகளை படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

கோமதி அரசு said...

ஜலீலா, திருமணநாள் வாழ்த்துக்கள். எனக்கும் பிப்ரவரி 7 தான் திருமணநாள்.

வீட்டீல் உறவினர் வருகையால் பதிவை படிக்க முடியாததால் தாமதமாய் வாழ்த்து மன்னிக்கவும்.

லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழில் உங்கள் பதிவு இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் ஜலீலா.

மனோ சாமிநாதன் said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜலீலா!
உங்களின் விழிப்புணர்வுக்கட்டுரையான ' கான்ஸர்' பற்றிய விபரங்கள் அடங்கிய பதிவு லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்ததற்கு மறுபடியும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
அழகிய ஒரு அவார்ட் கொடுத்ததற்கு என் அன்பு நன்றி!
தற்போது ஊருக்கு வந்திருக்கிறேன். திரும்ப வந்ததும் பேசுகிறேன்!!

Malar Gandhi said...

Hearty congrats, my friend...thats a honor, right...enjoy:):)

Vijiskitchencreations said...

திருமணநாள் வழ்த்துக்கள் ஜலீ.
லேட்ஸ் ஸ்பெஷலில் உங்கபடைப்பு ப்ரௌசுமானதற்க்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மேலும் மேலும் உங்கள் படைப்புகள் உலகெங்கும் புகழோங்க வாழ்த்துக்கள்.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! அவார்டுக்கு ரொம்ப‌ நன்றி. லேடீஸ் ஸ்பெஷல் இதழில் உங்களின் பதிவு வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்!

ஜெய்லானி said...

எதுக்கு வாழ்த்துக்கள் முதல்ல சொல்ல ..? கல்யாண நாளுக்கா..? லேடிஸ் ஸ்பெஷலில் வந்ததுக்கா..? விருதுக்கா..?

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

Anisha Yunus said...

aahaa... ivlo late aaga intha postai paakarene. ellaarum munthikittaangalae... naan enna seyya????

remba remba remba santhosham jaleelakka. allaah unggaLkku iirulagin nanmaiyaiyum tharuvanaga. antha katturaiyai ingayum ezuthunga. romba santhoshama irukku. neenga avlo thooram irukkarathaala naane sweet senjcu naane saapittukaren.

mr.jaleela virkum engal salamum, thirumana naal vaazthum. :))

Kanchana Radhakrishnan said...

திருமண நாள் நல்வாழ்த்துகள்!
லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையில், கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துகள்!

Geetha6 said...

தோழியே லேட் ஆக பார்த்தேன்.
நன்றி !இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .

Belated Wishes!!!!

என்டைய நியூஸ் ப்ளோகில் சமையல் ராணிகளுக்கு மங்கையர் மலர் 30 ஆம் ஆண்டு கொண்டாட்டம் (பிப்ரவரி மாதம் மங்கையர் மலர் ) போட்டிகள்அறிவிக்கப்படுள்ளது!
தாங்கள் கலந்து கொண்டு பரிசு பெற வேண்டுகிறேன்.
http://mgm2010.blogspot.com/2011/02/blog-post.html
வெற்றி பெற அட்வான்ஸ்
வாழ்த்துக்கள் !

Jaleela Kamal said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து தோழ தோழியர்களுக்கும் மிக்க நன்றி.

புது வருகை தந்த வர்களுக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வைரஸ் வந்து நெட் பிராப்ளம் ஆகிவிட்டது அதான் உடனுக்குடன் பதில் போட முடியல

மாதேவி said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜலீலா.

R. Gopi said...

மண நாள் வாழ்த்துகள்.

லேடீஸ் ஸ்பெஷல் மலரில் வந்தமைக்கும் வாழ்த்துகள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா