Tweet | ||||||
Tuesday, March 15, 2011
சுடிதாரில் லேஸ் மற்றும் மணி வொர்க்,
பிளைன் துணி சாட்டின், வெல்வெர், இன்னும் ஜரி வொர்க் உள்ள பிளைன் சுடிதார் தைக்கும் போது அதை ரிச்சாக மாற்ற உள்ளே சின்ன சிம்பிள் வொர்க்குகள் கொண்டு கிராண்டாக பார்டிக்கு போடுவது போல் தைக்கலாம்.
அதில் சிம்பிள் அண்ட் ஈசியாக இது போல் பிளெயின் சுடிதாரில் டாப்பில் கழுத்து, கைக்கும் , சல்வார் பேண்டில் கால் கிட்டயேயும்,
துப்பட்டாவின் ஓரங்களிலும் மணி அல்லது வித விதமான கலர்களில் லேஸ்களும் வைத்து தைத்தால் ரிச் லுக்காக இருக்கும்
மணி தைக்கும் முறை கழுத்து கை சைட் ஓப்பனில் கலருக்கு தகுந்த வாறு மணிகளை வைத்து ஒரு செண்டி மீட்டர் இடைவெளியில் மணிகளை வைத்து தைக்கவும்.
பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்.
லேஸும் வித விதமாக (அ) கலரில் கை , கழுத்து, சுடிதார் டாப்பின் சைடுகளில்,கால் பாட்டத்தில் வைத்து தைத்தால் மிகவும் நல்ல இருக்கும்.
அதே போல் ஷாட் டாப் தான் இப்போது பேமஸ், சில பேர் லாங்க் டாப்ஸ் தான் விரும்புவார்கள், எடுக்கும் துணி உயரம் பத்தாமல் போனால் கீழே ஒரு ஜான் அளவில் வெட்டி விட்டு இடையில் தேவையான அளவில் ஒரு இன்ச் முதல் முன்று இன்ச் வரையிலான லேஸ் களை இனைத்து தைக்கலாம். இப்படி தைப்பதால் உயரத்தை கூட்டலாம். அதே போல் கழுத்து பெரியதாகி விட்டாலும் லேஸ்களை வைத்து அட்ஜஸ்ட் செய்யலாம் புது பேஷானாகவும் இருக்கும்.
பட்த்தில் உள்ள இரண்டு சுடிதாரும் 12 வருடம் முன் நான் தைத்தது.
Subscribe to:
Post Comments (Atom)
19 கருத்துகள்:
அப்பாடி.... என் மனைவிக்கு ஒரு வேலை கொடுத்துடீங்க .....!
http://erodethangadurai.blogspot.com/
அருமை தோழி
12 வருடம் முன் நான் தைத்தது.
MASHA ALLAH ...
அப்போ இருந்து இப்போ வரைக்கும் ஏக பொறுமை உங்களுக்கு ஜலி.
akka nalla pakirvu...
எனக்கு மிகவும் பிடித்தது இப்படி துணியில் வொர்க் பண்ணுவது. நான் கூட இங்கு சிம்பிளான ஆடை வாங்கி அதிலே மணிகள் கல்லு எல்லாம் வைத்து ரிச் லுக்கை கொடுத்துவிடுவேன். ஆனால் நீங்க சொன்ன மாதிரி இன்னும் துப்படாவில் லேஸ் வைத்ததில்லை, செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி!
நல்லாருக்குங்க..
ரொம்ப சூப்பராக இருக்கின்றது அக்கா....அருமை...
very nice .எப்படி இருக்கீங்க ஜலீலா .மகனுக்கு எக்ஸாம் முடிஞ்சுடுச்சா.
படங்களும் பன்னிரெண்டு வருடம் முன்னாடி எடுத்ததா? :)
நல்ல தொழில் நுணுக்கம் உங்களுக்கு
சூப்பராக இருக்கின்றது. பகிர்வுக்கு நன்றி.
All in all Jalee வாழ்க. மேலும் என்னவெல்லாம் திறமை எல்லாம் சொல்லுங்க நாங்க எல்லாரும் ஆவலா இருக்கோம்.
சூப்பர் ஜலீலா.
Super post, thanks for sharing :)
பெண் குழந்தைகள் போட மிக அழகான உடைகள் ..:)
Beautiful work ! I am trying to learn to stitch saree blouse (ordinary Tamilnadu style). Can you please give me a link ? or how should I use my old blouse to cut the pattern. Here I am not getting any South Indian blouse or nighty or anything. So I have to stitch. Thanks Akka.
என் மனைவிக்கு இதில் ஆர்வம் அதிகம் .நாந்தான் விடுவதில்லை . இதில் உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாது ..அப்புறம் சமையலை யார் கவனிப்பா....அவ்வ்வ்வ்
Lovely post ..!!
Hai Akka Please send Pattiala Pant & Punjabi Pant cutting model
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா