Monday, October 17, 2011

யாருக்கு வேணும் உங்கள் ஓட்டு ?


எல்லோருக்கும் இன்றைய ஹாட் நியுஸ் தமிழ்மனம் என்ற போலிகளின் பொய்யான முகங்கள். அனைவருக்கும் தெரியவந்ததே//உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

1. இது டெரர் கும்மி http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html
பதிவில் நேற்று பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.

இது இஸ்லாமியர்களை மட்டும் அவர் இழிவு படுத்தல ஒட்டு மொத்த எல்லா பதிவர்களையும் மதிக்காத ஒரு திமிர் பிடித்த பின்னூட்டமிட்டு இருக்கிறார்.பெயரிலி


2.- மேலும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது சொல்லிக்கொள்ளும்

  "சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக"
என்னும் முகமனை கேலி செய்யும் விதமாக

 "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..."


 1. இப்படி இஸ்லாம் மார்க்கத்தை கொச்சை படுத்தி பேச  உனகென்ன அறுகதை இருக்கு? மதங்களை மதிக்கத்தெரியாத நீ எல்லாம்.  ஒரு சாக்கடையே

2. இப்படி கேலி செய்தது "நீயே  உன் முகத்தில் சாணிய அள்ளி அப்பியதுக்கு சமம்.

3. இதற்கு தமிழ்மனம் பதில் சொல்லியே ஆகவேண்டும், தமிழ்மனம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.

தமிழ் மனம் இது ஒரு புரியாத புதிராவே இருந்தது, எப்படி ஓட்டு இனைப்பது  ஒன்னுக்கும் உதவாத பதிவுக்கெல்லாம்  ஓட்டு குமியுதே என்ன நல்ல பதிவு எழுதினாலும்  ஓட்டு 3 ஐ தாண்டாது.

அப்படியே வந்து ஓட்டு போட்டாலும் இங்க  ஓட்ட போட்டுட்டு பின்னாடி கும்மி அடிப்பது.சில வேலயத்த வெடியர்கள் இரண்டு நாளாக கும்மி அடிப்பார்கள்.

இது என் பதிவு மருதானி மோகம் ஏன் இப்படி ? என்ற பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்
கும்மி அடிக்கிற மக்காஸ் எலேய்  போங்கலே  பொண்டாட்டி பிள்ளைய கவனிக்கலே.புள்ள குட்டிய படிக்கவையுங்களே.


.இதனாலே தமிழ் மனம் பக்கம் ஓட்டு கிடைப்பதில் விருப்பமில்லை ,எட்டியே பார்ப்பதில்லை.அப்படியே போனாலும் தரமான பதிவுகளுக்கும் மட்டுமே ஓட்டு போட்டு வந்தேன். இனி அந்த வீனா போன தமிழ்மனமே வேண்டாம்.


 ரொம்ப நாளா எப்படி இனைபப்துன்னு தெரியாம கடைசியில்  சகோதரி மல்லிக்கா, ஜமால், ஜெய்லானி உதவியால் இனைக்க கற்று கொண்டேன்.
இனைத்தும் பிரயோஜனம் இல்லை என தெரியும்.

 இது அரசியல், மொக்கை, கவுஜ , கவர்சி இது போன்ற பதிவுகளை தான் ஓட்டு போட்டு முன்னனியில் வைக்கிறார்கள். பதிவு இனைத்து ஓன்னறை வருடம் ஆகியும் போட்டிகளுக்கான எந்த மெயிலும் எனக்கு வந்ததில்லை.
திடீருன்னு இந்த வார கிரீடம் இதுவும் ஒரு புதிர் தான்


--பதிவுலக தோழமைகளையும், இஸ்லாமிய  முகமனையும் கேவலப்படுத்திய பெயரிலி மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இது பற்றி தமிழ்மணம் விளக்கம் அளிக்க வேண்டும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!


தமிழ்மன ஓட்டு பட்டைய நீக்குவது எப்படி?

தமிழ்மனஙகளை புண்படுத்திய தமிழ் மனம்

மன்னிப்பு கேள் தமிழ்மனமே


தமிழ்மனத்துக்கு பொதுவில் ஒரு அறிவிப்பு

பதிவுலக தோழைமைகளே

2012 வலைச்சரத்துக்காக ஓட்டு பட்டை சேர்க்கப்பட்டது
சிலருக்கும் பயன் படும்,

29 கருத்துகள்:

வெளங்காதவன்™ said...

///பதிவு பிடிச்சிருக்கா அப்படியே யோசிக்காம தமிலிழிலும்,தமிழ் மணத்திலும் ஒரே ஒரு ஓட்டையும் போட்டு விடுங்கள்.///

tamil manam தூக்கவும்...

வெளங்காதவன்™ said...

உங்கள் கமண்டில் இருக்கும் தமிழ் மணம் என்ற வார்த்தையை தூக்கவும்...

அப்துல்மாலிக் said...

தமிழ்மணமே மன்னிப்புகேள்


தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

Unknown said...

good job.

வலையுகம் said...

நறுக்ன்னு கேட்டு இருக்கீங்க சகோ

உங்களுடைய ஆதரவுக்கு நன்றி

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

-இறை நாடினால் இனியும் சந்திப்போம்
http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!

தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள்.

UNMAIKAL said...

Click the link below and read.

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.
தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...


19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்


20. தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!

.

Unknown said...

சக பதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே நமக்கு வேண்டாம்

இன்றோடு அதை தூக்கி எறிவோம்

வேதாளம் said...

தமிழ்மணத்தை விடுங்க
இண்ட்லி

தேன்கூடு

உலவு

திரட்டி

தமிழ்வெளி -னு நமக்கு பல திரட்டிகள் உள்ளன.

Yoga.S. said...

அந்தப் "பெயரிலி"க்கு கண்டனங்கள்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

தமிழ்மண நிர்வாகி இப்படி (கீழ்தரமான கமெண்ட்) நடந்துகொண்டது வருத்தமான ஒன்று. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு எல்லோரும் தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும்.

நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

Unknown said...

சக பதிவர்களை கேவலமாக திட்டும் தமிழ்மணமே நமக்கு வேண்டாம்

இன்றோடு அதை தூக்கி எறிவோம்

சிநேகிதன் அக்பர் said...

தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள்.

சம்பத்குமார் said...

இஸ்லாமிய சகோதர சகோதரிகளை கொச்சைப்படுத்தும் தமிழ்மண நிர்வாகியின் ஈனமற்ற செயலுக்கு என் கடும் கண்டனங்கள்

சகோ இன்று காலையிலே தமிழ்மண ஓட்டுப்பட்டையினை நீக்கி,மெயிலும் அனுப்பிவிட்டேன்

நான் தமிழ்மணத்தில் இனி இணைய போவதும் இல்லை இணைக்கபோவதும் இல்லை..வேண்டாம் இந்த மானம் கெட்ட பொழப்பு..
என் பதிவுகளுக்கு தமிழ்மணத்தில் இணைத்தால்தான் பலர் படிப்பாங்க என்றால் அப்படி ஒரு கேவல பொழப்பு எனக்கு வேண்டாம்

நிச்சயமான முடிவுடன்
சம்பத்குமார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

UNMAIKAL boss now count is >36. Please update.

Jaleela Kamal said...

வாங்க வெளஙகாதவன்,இந்த பதிவுக்கு பிறகு எல்லாத்தையும் நீக்கிடுவேன்

ஜெய்லானி said...

எதிர்ப்புன்னா என்னன்னு இபோ அந்த அறிவிலிக்கு தெரிஞ்சிருக்கும் :-)

vanathy said...

ஜலீலா அக்கா, நீங்க சொல்வது சரி தான். நான் இன்ட்லி வோட்டுப் பட்டை மட்டும் வைத்திருந்தேன். ஆனால் பெரும்பாலும் மொக்கைப் பதிவுகளே அதிக வோட்டுக்கள் பெற்று வந்தன. நான் எதையும் இணைக்காமல் விட்டு விட்டேன். திடீரெனப் பார்த்தால் ஒரு நாள் வோட்டுப் பட்டையையே காணவில்லை. நானும் வேலை குறைஞ்சுது என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

சபை நாகரிகம் என்பது இங்கும் பொருந்தும் என்று சிலருக்கு புரிவதில்லை போலும்.

ஹுஸைனம்மா said...

எனது கண்டனங்களும்.

அஸ்மா said...

// 1. இப்படி இஸ்லாம் மார்க்கத்தை கொச்சை படுத்தி பேச உனகென்ன அறுகதை இருக்கு? மதங்களை மதிக்கத்தெரியாத நீ எல்லாம். ஒரு சாக்கடையே

2. இப்படி கேலி செய்தது "நீயே உன் முகத்தில் சாணிய அள்ளி அப்பியதுக்கு சமம்.//

செம சாட்டையடி ஜலீலாக்கா :)

தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

Asiya Omar said...

ஓட்டு பட்டையை நீக்கிட்டேன்,தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்..

UNMAIKAL said...

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

நாஸியா said...

என்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்

தூயவனின் அடிமை said...

தன் நிர்வாகியின் செயலை தவறு என்று அறிந்தும் , அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் இது போன்ற திரண்டி தேவையில்லை.

'பரிவை' சே.குமார் said...

தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

அக்கா வ‌ண‌க்க‌ம் !!!

Haja said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!

மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

அன்புடன் மலிக்கா said...

மனித மனங்களை மதிக்கத்தெரியாவர்களிடம் தமிழின் மணம் மட்டும் எப்படி இருக்கும்.

அடுத்தவர்களை புண்படுத்திப்பார்க்க நினைப்பவர்களில் நின்றும் விலகியிருப்போம்..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா