குறிப்பு :பிரியாணி குபூஸ் அயிட்டஙக்ளுக்கு தொட்டு சாப்பிடலாம், பரோட்டாவிற்கு சூப்பராக இருக்கும்
பேச்சுலர்கள் பன், பிரெட், ரொட்டி சப்பாத்தில் வைத்து காலையில் ஹெல்தியாக ஈசியான காலை உணவாக சாப்பிடலாம். இரவு வேலைக்கும் உகந்தது.
பார்டியிலும் செய்து வைக்கலாம்.
Tweet | ||||||
35 கருத்துகள்:
அருமையான எளிமையான உணவு அறிமுகம்.
செய்து பார்க்கலாம்.
பைனாப்பிள் சேர்த்தாலே ரொம்ப அழகாயிடுது
சாலடும் சரி, சில சமயங்களில் பிரியாணிலையும் போட்டு சாப்பிடலாம்
"பைனாப்பிள் ,கேபேஜ் சாலட் - pineapple Cabbage Salad"
செய்முறை விளக்கம் சூப்பர் மேம்... நன்றிகள்
எனக்கு பைனாப்பிள்னா ரொம்ப பிடிக்கும் அக்கா. அதுவும் உப்பும் மிளகாயும் சேர்த்து சப்புக்கொட்டி துண்ண்ண்ணுகிட்டே இருப்பேன்..
சூப்பர் சாலட் ம்ம் அசத்துங்க அட்டகாசமா..
பைனாப்பிள் போட்டாலே சாலட் பேஸ் பேஸ்தான்.
ஐயோ உங்களுக்கும் ஓட்டுப்பட்டை காணாமல் போய் விட்டதா?ஜலிக்கு தேடி கொடுத்துட்டு அப்படியே எனக்கும் யாராவது தேடிக்கொடுத்தால் புண்ணியமாக போகும்.
வாங்க சே குமார் தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி
இது ரொம்ப சுலபமாக செய்துடலாம். செய்து பார்த்து சொல்லுங்கள்.
ஆமாம் சகோ ஜமால் சில நேரம் சும்மாவே சாப்பிடலாம்.
பைனாப்பிள் சுவையுடன் யம்மியாக இருக்கும்./
வாங்க ரமேஷ், இப்ப ஓப்பன் பண்ணுவது சுலபமாக இருக்குதா?
வாங்க அன்பு தோழி மலிக்க்கா
நெட் எல்ல்லாம் இப்ப சரியாகிவிட்டதா?
உங்கள் கமெண்ட் பார்த்து ரொம்ப சந்தோஷம்.பைனாப்பிளில் உப்பு மிளகாய் தூளா, கொய்யா மாங்காயில் போட்டு அடிக்கடி சாப்பிட்டு இருக்கோம்.
ஆமாம் ஸாதிகா அக்கா ஓட்டு பட்டையா கானும் காக்கா தூக்கி கொண்டு போய் விட்டதான்னு தெரியல..
யாராவது தேடி கொடுங்களே...
PUthusa irruku intha salad, super o super..
சூப்பர் சாலட்.
நல்ல சுவையான சாலட். நிச்சயம் செய்து பார்ப்பேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பைனாப்பிள் கேபேஜ் சாலட் சூப்பர்.
பாத்த உடனே ஈசியா இருந்துசா பேரக்குழந்தைகளுக்கு பண்ணிக்கொடுத்தேன் பரோட்டாவுடன் சாப்பிட்டாங்க ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க.
குழந்தைக காம்பினேஷனே ஸ்பெஷல்தான் இல்லியா?
Thanks for visiting my space. Pineapple cabbage salad is super with the serving suggestions.
Cheers,
Uma
My Kitchen Experiments
பிரியா இது நான் அடிக்கடி பிரியாணி மற்றும் பரோட்டாவிற்கு செய்வது தான்/
வருகைக்கு மிக்க நன்றி
நன்றி காஞ்சனா/
ஆமாம் ஆசியா மிகவும் சுவையாக இருக்கும்
கண்டிப்பாக செய்து பாருங்கள்.
வா அலைக்கும் ஆயிஷா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
லஷ்மி அக்கா இப்ப என் இரண்டாவது குறிப்ப செய்து பார்த்து இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்.
பிள்ளைகளுக்கு பிடித்தது தான் பெரும்பாலும் செய்வேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உமா
சாலட் அருமை. எளிதாய் இருக்கிறது செய்து விடுகிறேன் ஜலீலா.
வாவ் ரொம்ப் சிம்பிளாக ஈஸியாக இருக்கு....
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.
பயனுள்ள டிப்ஸ் வாழ்த்துக்கள் !
பிளாக் லே அவுட் நீட்
வாங்க கோமதி அரசு
இது ரொம்ப எளிமையாக இருக்கும்
செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கல்
மைதா பரோட்டா மற்றும் பிரியானிக்கு சூப்பராக இருக்கும்
கீதா ஆச்சல் கருத்து தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றி செய்து பாருஙக்
வா அலைக்கும் சலாம் நாட்டமை
வந்தது மிக்க மகிழ்சி,
சி பி செந்தில் குமார் ரொம்ப நாள் கழித்து என் பக்கம் வந்து இருக்கீங்க
பிலா லே அவுட் நல்ல இருக்கா ரொம்ப சந்தோஷம். பதிவுபோடுவதை விட இப்படி நீட்டா அழக இருந்தா எனக்கு ரொமப் பிடிக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி.
ரெண்டும் எனக்கு பிடிச்சது தான்...ஆனா இப்படி சேத்து யோசிச்சதில்ல... சூப்பர் ஜலீலா'க்கா
குறிப்பு பிடிச்சிருக்கு ஜலீலா. விரைவில் செய்து பார்க்கிறேன்.
அப்பாவி தங்கமணி ரொம்ப அருமையாக இருக்கும் செய்து பாருங்கள்
இமா வந்தது மிக்க மகிழ்சி
ரொம்ப பிடிச்சிருக்கா செய்து பார்த்து வந்து சொல்லனும்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா