Friday, March 2, 2012

இரண்டாம் பரிசு வென்ற குறிப்புகள்



Eggplant Bajji with Bread Sandwich
Ingredients
eggplant  (brinjal) - 1 no
besan flour - 3 soup spoon full
corn flour  - 1 soup spoon full
garlic powder -  ¼   tspn
fennel seed powder -  ¼ tspn
red chilli powder – ¼  tspn
salt - to taste
oil – ½  tspn
Baking soda  - 1 pinch



Method

 Add little water and mix all the ingredients, except eggplants,  to become a thick batter (like idli batter consistency) . Heat oil over a medium flame.  Dip the eggplants in the batter one by one and deep fry to golden brown


For sandwich

Bread
Tomato ketchup
Eggplant bajji
Butter

Take two slices of pan fried bread.  Spread the ketchup over it. Place the bajji in between and make a sandwich. 


கத்திரிக்காய் பஜ்ஜி சாண்ட்விச்
தேவையானவை
பெரிய கத்திரிக்காய் – 1
கடலை மாவு – 3 குழிகரண்டி
சோள மாவு – 1 குழி கரண்டி
பூண்டு பொடி – ¼ தேக்கரண்டி
சோம்பு பொடி  - ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் – ¼ தேக்கரண்டி
இட்லி சோடா – 1 சிட்டிக்கை
எண்ணை – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

பொரிக்க
எண்ணை – பொரிக்க் தேவையான அளவு
செய்முறை
கத்திரிக்காயை வட்ட வடிவமாக அரிந்து கொள்ளவும்.
கத்திரிக்காயை தவிர பஜ்ஜிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கட்டியாக இட்லி மாவு பத்த்துக்கு கலக்கி கொள்ளவும்.
பொரிக்க்க தேவையான அளவு எண்ணையை காயவைத்து கத்திரிக்கயை பஜ்ஜிகலவையில் முக்கி பஜ்ஜிகளாக பொரித்து வைக்கவும்.
சாண்ட்விச் செய்ய
பிரட் – 8
பஜ்ஜி – 4
பட்டர் – தேவைக்கு
கெட்சப் – தேவைக்கு

பிரட்டில் பட்டரை தடவி பொரிக்கவும். கெட்சப்பை இருபுறமும் தடவி நடுவில் பொரித்த கத்திரிக்காய் பஜ்ஜியை வைத்து மூடவும்.
சுவையான வித்தியாசமான கத்திரிக்காய் பஜ்ஜி சாண்ட் விச் ரெடி


மிக்சட் தந்தூரி பிஷ் ஃப்ரை


King fish, lady fish, black pomfret , sultan Ibrahim (sankara)  - ½ kg

Curd – 3 tbsn
Kashmiri red chilly – 1 tbsn
Ginger garlic paste – 1 tbsn
Cumim powder – ¼ tspn
Garam masala powder – ½ tspn
Paparika powder
Salt – to taste
Black (or) white pepper – ½ tsp
Turmeric powder – ¼ tspn

Method

Add white vinegar and clean the fish pieces.  Drain the water and set aside. 




Mix all the masalas in the curd and beat nicely.  


Dip both side of fish pieces  and marinate for 2 hours.

Heat oil and deep fry the fish pieces .

Very delicious tandoori fish fry is ready.  It goes well with parota, chappathi,kuboos (or) ghee rice and fish kuruma, plain rice,  with plain dal. 


Enjoy.






20 கருத்துகள்:

Anisha Yunus said...

asathal :)

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் ஜலி.வித்தியாசமான குறிப்புக்கள்,

கோமதி அரசு said...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஜலீலா.

சாந்தி மாரியப்பன் said...

பரிசை வென்றதுக்கு வாழ்த்துகள் ஜலீலாக்கா.

பஜ்ஜி சாண்ட்விச் வித்தியாசமாயிருக்கு.

Chitra said...

Congrats on winning the second prize.. :)happy for u :)

Vijiskitchencreations said...

Congrats Jalee.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் !

Asiya Omar said...

அருமை ஜலீலா.வாழ்த்துக்கள்.

Mrs.Mano Saminathan said...

பரிசுகள் பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள் ஜலீலா!!

Jaleela Kamal said...

அன்னு வாங்க ரொம்ப நாள் கழித்து இந்த பக்கம்

வருகைக்கும் வாழ்த்து தெரிவித்தமைக்கும் மிக்க ந்னறி

Jaleela Kamal said...

மிக்க நன்றி ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு

Jaleela Kamal said...

வாங்க சாந்தி இது என் முயற்சி, வித்தியாசமாக தான் இருக்கும்
வாழ்த்துக்கு மிக்க சந்தோஷம்

Jaleela Kamal said...

மிக்க நன்றி சித்ரா

Jaleela Kamal said...

தோழி விஜி வாங்க வாழ்த்துக்கு ரொமப் சந்தோஷம்

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபாலன் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க மனோ அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!!2 குறிப்புகளும் அசத்தல்...

Anonymous said...

Really nice recipes,will try and let you know the results. Thank you.. and Congratulations sister!!

Anonymous said...

Really nice recipes,will try and let you know the results. Thank you.. and Congratulations sister!!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா