நேசம் மற்றும் உடான்ஸ் நடத்திய கேன்சர் விழிப்புணர்வுக்காக நான் எழுதிய புற்றை வெல்வோம் (பெண்களுக்காக) ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
நேசம் மற்றும் உடான்ஸ் குழுவினர்களுக்கும் இதை தேர்ந்தெடுத்த டாக்டர் ராஜ் மோகன் மற்றும் டாக்டர் ஃப்ரூனோ அவர்களுக்கும் மிக்க நன்றி.
ரொம்ப சந்தோஷம். என்னை ஆதரித்து வரும் பதிவுலக தோழ தோழியர்களுக்கும் மிக்க நன்றி
இந்த பதிவு எல்லா இடத்திலும் அனைத்து பெண்களையும் சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்பட்டால் அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம்.
பெண்க்ள் மட்டும் தான் என்றில்லை புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஆண்களும் பின்பற்றவேண்டும்.ஆண்களுக்கான விழிப்புணர்வு பதிவை நேரம் கிடைக்கும் போது இங்கு பகிர்கிறேன்.
Tweet | ||||||
17 கருத்துகள்:
நேசம் பகுதியில் என் பெயரை கண்டதும் உடனே வந்து வாழ்த்திய தோழி ஸாதிகா அக்காவுக்க்கும்
வை கோபால கிருஷ்னன் சாருக்கும், தமிழ் பிரியன் அவர்களுக்கும் மிக்க நன்றி
வாழ்த்துக்கள் ஜலி.ரொம்ப சந்தோஷமாக உள்ளது.
congrats akka !!!!
வாழ்த்துகள் ஜலீலாக்கா..
ஸலாம்,
அல்ஹம்துலில்லாஹ்...மிக்க சந்தோசம் அக்கா...
தாங்கள் தொடர்ந்து பரிசுகளாக வாங்கிக்குவிக்க என்னுடைய பிரார்த்தனைகள்
வஸ்ஸலாம்
மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஜலீலா.
வாழ்த்துக்கள் ஜலீலாக்கா!
Congratulations! Super!
Congratulations! Super!
பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஜலீலா ,தொடர்ந்து எழுதுங்கள்.
Hearty Congrats Akka... wishing you for many more prizes in future...
நல்லெண்ணத்திற்கும் திறமைக்கும் கிடைத்த அடையாளம். வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் சகோதரி !
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜலீலா.தொடர்ந்து வெற்றிகள் குவியட்டும்.
Congratulations Akka....
வாழ்த்துக்கள் ஜலீலாக்கா!!
ஓ..... பரிசு கிடைத்திருக்கோ? வாழ்த்துக்கள் ஜலீலாக்கா..... உங்கள் கதை நன்றாகவே இருந்தது.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா