கருப்பு கொண்டைகடலை ஆப்பிள் சாலட்
தேவையானவை
வேக வைத்த கொண்டைகடலை 25 கிராம்
ஆப்பிள் – நாலில் ஒரு பாகம்
கேரட் – இரண்டு இன்ச் சைஸ்
வெள்ளரி – ஒரு விரல் நீள அளவு
சாலட்டில் சேர்க்கும் சாஸுக்கு:
கட்டியான ஆரஞ்ச் ஜூஸ் – 3 மேசை கரண்டி
கொட்டை நீக்கிய பேரிட்சை – 2
மிளகு தூள் – ஒரு சிட்டிக்கை
உப்பு – இரண்டு சிட்டிக்கை
சாட் மசலா – 2 சிட்டிக்கை

செய்முறை
கேரட், வெள்ளரி, ஆப்பிலை பொடியாக நறுக்கவும். அத்துடன் வேகவைத்த கொண்டை கடலையை சேர்க்கவும்.
கொட்டை நீக்கிய பேரிட்சையை பொடியாக அரிந்து சேர்த்து சாட்மசாலா,மிளகு தூள், உப்பு, கடைசியாக ஆரஞ்ச் ஜூஸ் சேர்த்து கலக்கி குளிரவைக்கவும்.
நல்ல பிரஷான சாலட் , ஒரே சாலடில் அனைத்து சத்தும்.சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
ஆக்கம்
ஜலீலாகமால்
sikaramTweet | ||||||
15 கருத்துகள்:
சத்தான உணவு
சுவையான பதிவு நன்றி
இன்று
A jokes
rombha super summer spcl!!
கலர்புல் சாலட்.
சூப்பர் சாலட்!!
நல்லா இருக்குங்க !
நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துகருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி எல் கே..
மிக்க நன்றி ஆசியா
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி ராஜ பாட்டை
மிக்க நன்றி கல்பனா
ஆம் ஸாதிகா அக்கா கலர்ஃபுல் ஹெல்தி சாலட்
மிக்க நன்றி மேனகா
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
கலர் கலரா சத்தா இருக்கு சாலட்..
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா