Sunday, February 24, 2013

நியுடெல்லா சாக்லேட் மக் கேக் - Nutella Chocolate Mug Cake






இந்த குறிப்பு வல்லமையில் வெளியாகி உள்ளது 


குழந்தைகள் டிபன் பாக்ஸ்க்கு இப்படி கொஞ்சமாக அவசரத்துக்கு செய்து கொடுத்தனுப்பலாம்.
Linking to  virunthu unna vaangka viji' & Getssamaiyal show  your Style to world, piriya's valentine's day recipe contest, Faiza's passion on plate , lemon curry ramya's Innovative recipes


12 கருத்துகள்:

கோமதி அரசு said...

சட், பட் மக் சாக்லேட் கேக் வல்லமையில் வந்ததுக்கு வாழ்த்துக்கள். குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள் செய்து கொடுத்தால்.
நன்றி ஜலீலா.

Unknown said...

நியுடெல்லாவை விரும்பாமல் யாருமில்லை... சூப்பராக செய்து இருக்கிங்க மக் கேக்...

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... நன்றி...

ஸாதிகா said...

vaazththukkaL jal.paarkka azakaaka uLLathu mug cake

Asiya Omar said...

அருமை ஜலீலா.

RajalakshmiParamasivam said...

வல்லமை இதழில் உங்கள் ரெசிபி வந்ததற்கு வாழ்த்துக்கள்.

குழந்தைகள் சாப்பிட ஆசைப்படும் கேக்.

நன்றி பகிர்விற்கு.

Priya Anandakumar said...

Hi jaleela, unga mug cake super, romba nalla irukku. I made seeing ur recipe, my kids loved it.

Priya Anandakumar said...

Hi jaleela, unga mug cake super, romba nalla irukku. I made seeing ur recipe, my kids loved it.

priyasaki said...

nutelle இங்க நல்ல பிரபல்யமானதொன்று.அதை விரும்பிச் சாப்பிடாத வர்களே இல்லையெனலாம். எனக்கும் கூட பிடித்தமானது. கன்டன்ஸ்மில்க்
கேக்கில்(முட்டை இல்லாத)இதைச்சேர்த்து சிலவேளைகளில் செய்வேன்.
ந்ல்ல டேஸ்டி.
வல்லமையில் உங்க குறிப்பு வந்தமைக்கு பாராட்டுக்கள் ஜலீலாக்கா.

ADHI VENKAT said...

அழகான கேக்...பாராட்டுகள்.

மின்னஞ்சலுக்கு நன்றி.

இளமதி said...

ஜலீலா... வல்லமை இதழில் உங்கள் ரெசிபி வந்திருக்கா... வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்!

ஈஸியா சாக்லட் மக் கேக் செய்து பார்க்கின்றேன்.
நல்ல குறிப்புப் பகிர்வுக்கு நன்றி!

ஆமா உங்களின் பதிவேற்றமெதுவும் எனக்கு ப்ளொக்கர் டாஷ்போர்ட்டில் காட்டுவதில்லையே... ஏன்?
முன்பு அதிராவும் இதையே கூறியிருந்தார்.
ஏனைய பதிவர்களின் புதுப்பதிவு உடனேயே என் டாஷ்போர்ட்டில் காண்பிக்கிறது. உங்களது மட்டும் அப்படி இல்லை....:(
இதனாலும் உங்கள் வலைப்பூவுக்கு வந்து பார்க்கத் தவறிவிடுகிறேன்...

Angel said...

nutella பிரவுன் ப்ரெடுடன் சாப்பிட செம டேஸ்டி ..
cake ரெசிப்பிக்கு நன்றி ஜலீலா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா