Tweet | ||||||
Wednesday, January 18, 2017
முந்திரி லெமன் கேக் - Cashew Lemon Cake
முந்திரி லெமன்
கேக் - Diamond Shape Cake
மைதா – 2 கப்
பட்டர் – 150 கிராம்
சர்க்கரை – ஒன்னறை
கப் பொடித்தது
பேக்கிங் பவுடர்
– இரண்டரை தேக்கரண்டி
முட்டை – 4
தண்ணீர் – ஒரு
கப்
உப்பு – சிறிது
வென்னிலா எசன்ஸ்
– ஒரு தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – அரை
மூடி
துருவிய லெமன் - ஒரு தேக்கரண்டி
முந்திரி – 50 கிராம் பொடியாக அரிந்தது
செய்முறை
ஓவனை 20நிமிடம்
ப்ரீ ஹீட் செய்யவும்.
பட்டரையும் சர்க்கரையையும்
சேர்த்து ஒன்றாக ப்ளன்ட் செய்ய்வும்
மைத,பேக்கிங் பவுடர்
உப்பு மூன்றையும் சலித்து கொள்ளவும்.
முட்டையை ப்ளபியாக
அடித்து சர்க்கரை கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
பிறகு சலித்த மைதாவை
அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கலக்கவும்.
கடைசியாக வென்னிலா
எசன்ஸ் , லெமன் சாறு கலந்து , முந்திரியை பொடியாக அரிந்து தூவி கேக் பேக் செய்யும்
ட்ரேவில் கிழே பட்டர் தடவி கலவையை ஊற்றி 20 நிமிடம் பேக் செய்யவும். 20 நிமிடம் கழித்து
ஆறியதும் வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு சாப்பிடவும்
Subscribe to:
Post Comments (Atom)
1 கருத்துகள்:
அருமை
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா