
ரொம்ப சிம்பிள் ஈசியா செய்து சாப்பிடும் காலை உணவு
குட்டி பன் = முன்று
சாசேஜ் = ஒன்று
ஹல்வா = ஒரு மேசை கரண்டி
மின்ட் துவையல் = ஒரு மேசை கரண்டி

தி ரீ இன் ஒன் (சாசேஜ், மின்ட் துவையல்,ஹல்வா சான்ட்விச்)
1. சாசேஜ் போன குறீப்பில் சொன்னபடி வேகவைத்து கொள்ளவும்.
புதினா துவையல் அரைத்து கொள்ளவும்.
புதினா துவையல் அரைத்து கொள்ளவும்.
2. ஏதாவது ரெடி மேட் ஹல்வா (அ) வீட்டில் செய்த கேரட், பீட்ரூட்,தக்காளி ஹல்வா ரெடியாக வைத்து கொள்ளவும்.
3. குட்டி பன்னை இரண்டாக அரிந்து அதை சிறிது பட்டர் தடவி நான் ஸ்டிக் பேனில் லேசாக சூடு படுத்தி கொள்ளவும்.
4. ஒரு பன்னில் துவையல், மற்றொரு பன்னில் ஹல்வா, இன்னும் ஒன்றில் சாசேஜ் பொடியாக அரிந்து வருத்தது வைத்து மூடவும்.
சுவையன முன்று வகையான சான்ட்விச் ரெடி.
அவரவர் விருப்பபடி குழந்ந்தைகளுக்கு சாசேஜ், பெரியவர்கள், மின்ட் சாண்ட்விச்சும் சாப்பிடலாம்.

Tweet | ||||||
13 கருத்துகள்:
ஒரு பன்னில் துவையல்,]]
இது பிடிச்சிருக்கு ...
முஷக்கல் பர்கர்
அட அட அட..... உங்க வீட்டு பிள்ளைங்கல்லாம் குடுத்து வைச்சவங்க..
அருமை!!
ஏனுங் அம்மணி ...... ரொம்ப நல்லா இருக்கிதுங்கோ.
தங்களை இந்த தொடர் பதிவுனுள் அழைத்துள்ளேன், தயவு செய்து வாருங்களேன்.
நெஜமாவே...ஈஸியா...இருக்கு...நன்றி அக்கா....
நல்ல ஒரு பகிர்வு நன்றி.
சாசேஜ், மின்ட் துவையல், அல்வா சான்விச் மூன்றுயையும் செய்வதை அருமையாக விளக்கியுள்ளீர்கள்..
இப்படி வகை வகையாக செய்து கொடுத்தால் குழந்தைக்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.நால் ரெசிப்பி
நட்புடன் ஜமால் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ
துவையலில் ரொம்ப சூப்பரா இருக்கும், இது எல்லோருக்கும் பிடிக்கும்
அல்ஹம்து லில்லாஹ் ஆமாம் நாஸியா கொடுத்து வைத்தவர்கள் தான்.
நன்றி மேனகா.
நன்றிங்கோ (கருவாச்சி)
ஒகே ஷஃபி மிக்க நன்றி முடிந்த போது வருகிறேன்.
ஆமாம் நெசமாதான் ரொம்ப ஈசி சீமான் கனி
நன்றி சிங்கக்குட்டி
வாங்க அதிரை அபூபக்கர் உங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி
ஆமாம் ஸாதிகா அக்கா பெரிய பையனுக்காக தான் இபப்டி வித விதமா செய்வது இப்ப தான் அவன் ஊரில் இருக்கிறானே. ஏதாவது இப்படி செய்தாலே ரொம்ப அவன் ஞாபகமாதான் இருக்கும். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
சாம்பார் ,ரசம் , தயிர் ஒரு சாப்பாடு .அது சாப்பிட்டது போல வயறு நிரம்பிவிட்டது .
"தி ரீ இன் ஒன் (சாசேஜ், மின்ட் துவையல்,ஹல்வா சாண்ட்விச்) Three in one"
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா