Thursday, September 23, 2010

மசாலா சாய் - masala chai


குளிர் நேரத்துக்கு இதமாக சூப்பரான மசாலா சாய்
தொண்டைக்கு இதமான மசாலா சாய், இருமல், தொண்டை கர கரப்பு, சளி தொல்லைக்கு இதம் தரும் சாய் மசாலாவகைகள்சுக்கு ஒரு துண்டு,மிளகு 5,கிராம்பு 2 ,பன்ங்கற்கண்டு ஒரு சிறிய ஸ்பூன்,ஏலம்2, - அனைத்தையும் சேர்த்து பொடிசெய்து கொள்ளவும்.டீ தயாரிக்க


ஏழு தேக்கரண்டி பால் பவுடரை , 4 டம்ளர் தண்ணீரில் கலக்கி கொதிக்க விட்டு ஒரு தேக்கரண்டி டீ இலையும், பொடித்த மசாலாபொடியும் சேர்த்து தீயின் தணலை குறைத்து வைத்து கொதிக்க விடவும்.

மாசாலா நன்கு ஊறி டீ கொதித்து நிறம் வந்த்தும் தேவைக்கு (8 தேக்கரண்டி) சர்க்கரை சேர்ர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி குடிக்கவும்.
குறிப்பு

மசாலா சாயில் தேயிலை அதிகம் தேவையில்லை லைட்டாக இருந்தால் போதும், மசாலா சாய் பல வகைகளில் இதுவும் ஒரு வகை.

இதே போல் துளசி ,புதினா, கரம் மசாலா, திப்பிலி, சாப்ரான்,சேர்த்தும் டீ வகைகள் தயாரிக்கலாம்,பிரஷ் பாலில் போடுவதாக இருந்தால் இரண்டு டம்ளர் பால், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.33 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

குடிப்பவர்களுக்கு சொல்லி விடுகிறேன் ...

vanathy said...

akka, super. I will try this very soon.

Nithu Bala said...

Lovely picture...parkum podhey asaya iruku..

ஸாதிகா said...

மசால் டீ மணமணக்குது!

Krishnaveni said...

Very nice recipe, looks really useful, thanks madam

சிநேகிதி said...

பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு

Mrs.Menagasathia said...

arumaiyana chaya...

எம் அப்துல் காதர் said...

என்னடா வேறு வீட்டில் நுழைந்து விட்டேனா என்று பார்த்தால் ஆஹா அழகாய் டெம்ப்ளேட்டை மாற்றி, அருமையாய் டீயை லுக்கான கப்பில் தந்த ஜலீலாக்காவிற்கு ஒரு ஜே!!

kasthurirajam said...
This comment has been removed by the author.
kasthurirajam said...

masala tea is good for our health.Thanks for sharing

Kanchana Radhakrishnan said...

supe tea.

Chitra said...

மசால் வடையும் மசாலா டீயும் பார்த்ததுமே - ம்ம்ம்ம்...... எனக்கு இப்படி அனுப்பி வையுங்க.

சசிகுமார் said...

அருமை அக்கா வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

சூப்பர் டீ மணமணக்குது..

ஜிஜி said...

மசால் டீ மணமணக்குது..
நல்லா இருக்குங்க.

தெய்வசுகந்தி said...

சூப்பர் டீ!!

enrum said...

Jaleela akka...thanx for a healthy tea at the right time...i'll try it soon. (coz.. my son has started coughing). akka, i tried ur murthaba recipe..the flour was not well cooked...but it was brown outside...anyhow, the stuffing was tasty ... your expltn will help me out to correct my mistake.

akka, btw, my name is banu.

Enrenrum16

ஹர்ஷினி அம்மா said...

வணக்கம் ஜலீலா அக்கா பேசி ரொம்ப நாள் ஆச்சு இல்லயாக்கா... அக்கா இந்தியா போயிட்டு வந்ததுலே இருக்கு அதிகமா பிளாக் பக்கம் வரமுடியலைக்கா...ஆனாலும் அப்ப்பா எட்டி பாத்துடுவேன் ...நீங்க எக்ஸ்பிரஸ் அக்கா நான் இப்பதான் தள்ளுவண்டி :-).......எல்லா குறிப்பையும் பொருமையா பாக்கனும்...உங்க பசங்க எல்லாம் நல்லா இருக்காங்கலாக்கா?..

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_22.html

SUFFIX said...

எங்கள் ‘சாய்ஸ்’ உங்கள் சாய்:)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

தொண்டை கரகரன்னு இருக்கு ப்ளீஸ் எனக்கு ஒரு கப் ஜலீலா..:))

Jaleela Kamal said...

ஏன் ஜமால் மசாலா சாய் உங்களுக்கு பிடிக்க்காதா?

வானதி குடித்து பார்த்து சொல்லுங்க்ள் உள்ளம் கேட்குமே ஆஹா.

நீத்து பார்க்கும் போதே ஆசையா இருக்கா உடனே போட்டு குடிங்க

ஸாதிகா அக்கா டீ மணக்குதா நன்றி

கிருஷ்ன வேனி நன்றி

நன்றி பாயிஜா

நன்றி மேனகா

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர் டெம்லேட் மாற்றியதும் இப்ப தான் முதல் வரீங்கலா?

நன்றி ஜே போட்டத்துக்கும் வாழ்த்துக்குக்கும். மிக்க ந்னறி

Jaleela Kamal said...

நன்றி கஸ்தூரி ராஜம் உஙக்ள் முதல்வருகைக்கு மிக்க நன்றி

நன்றி காஞ்சனா

நன்றி சித்ரா
உங்களுக்க்காக தான் மசால் வடையுடன்

நன்றி சசி தம்ப்

நன்றி மலிக்கா

வாங்க வீட்டுக்கு போடு தாரேன்

நன்றி ஜீ ஜீ

நன்றி தெய்வ சுகந்தி

Jaleela Kamal said...

என்றும் பதினாறு

முர்தபா ரொம்ப கவனமாக செய்யவேண்டிய ரெசிபி

மெல்லியதாக மாவை திரட்டனும்

உள்ளே பில்லிங்க் கும் அதே போல் வைத்து மடித்ததும். தவ்வாவில் போட்டு இரண்டு பக்கம் லேஎசாகா திருப்பி போட்டு கரண்டியால் சிறிது அழுத்தி விடனும்.
பிற்கு ஆயில் + டால்டா ( அ) பட்டர் சேர்த்து தீயின் தனலை சிம்மில் வைத்து சுட்டெடுகனும்.

Jaleela Kamal said...

ஹர்ஷினி வாங்க ரொம்ப் நாள் கழித்து எட்டி பார்த்துஇருக்கீங்க
தினம் செய்வதுதான் பா அதான் உடனே கொடுகக் வசதிஅய இருக்கு இதில் நிறையநேரமிலலததால் கொடுக்கமுடியாலும் இருக்கு
வந்த து ரொம்ப சந்தோஷ்ம்

Jaleela Kamal said...

ஜெய்லானி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிகக் நன்றி

Jaleela Kamal said...

ஷபிக்ஸ் வாங்க ஒரு வரியா இருந்தாலும் அருமையான் கமெண்ட்

அன்புடன் மலிக்கா said...

அக்கா இப்போது நன்றாக தெரியுது..நல்லயிருக்கு..

Jaleela Kamal said...

கர கரன்னு இருக்கா உடனே குடிங்க .
5 நிமிடத்தில் ரெடி ஆகிடும்.


நன்றி தேனக்கா

Jaleela Kamal said...

நன்றி மலிக்கா

R.Gopi said...

கரம் மசாலா சாய்.... சாய்... சாய்...

இன்னும் ரெண்டு தடவை சொன்னால், செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல நானே விக்கற எஃபெக்ட் வந்துடும் போல இருக்கு....

எனிவே... மசாலா சாய்... வாசம் இங்க வரைக்கும் தூக்கி அடிக்குது... ஆஃபீஸ்ல ஆர்டர் பண்ணினேன்... ஒரு ஆர்டினரி டீ வந்தது... இந்த படத்த / ஃபோட்டோவ பார்த்துட்டே குடிச்சுட்டேன்...

Umm Mymoonah said...

This is perfect for this winter. Thank you for linking with Any one can cook :)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா