Thursday, November 15, 2012

இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்





அனைவருக்கும் இனிய இஸ்லாமிய புத்தண்டு வாழ்த்துக்கள்






5 கருத்துகள்:

Asiya Omar said...

தங்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஓ உங்கட புத்தாண்டோ ஜலீலாக்கா.. வாழ்த்துகள்.. புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அதென்ன வட்டிலப்பம் இவளவு கட்டியாக சூப்பராக வந்திருக்கே... எனக்கு சரியான விருப்பம்.. ஆனா செய்ய மனம் வருவதில்லை.. தேங்காய் பிழிந்து பால் எடுக்க அலுப்பு. ரெடிமேட் பாலிலும் செய்யலாம்தானே? இதே சுவை கிடைக்குமோ?

Jaleela Kamal said...

நன்றீ ஆசியா
நன்றி அதிரா

Jaleela Kamal said...

ஆமாம் அதிரா இது தான் சரியான பதம் ரெடி மேட் பாலில் செய்தாலும் நல்ல வரும் ஆனால் இந்த கலர் வராது.
சுவை இரண்டும் சற்று வித்தியாசம் தான் வட்டலப்பம் பற்றி வருகிற குறிப்பில் விபரம் எழுதுகிறேன். ஜலீலாக்காவ மறவாமல் வந்தமைக்கு மிக்க நன்றி அதிரா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா