இங்கு உள்ள அனேக பிள்ளைகளுக்கு பிடித்தது இந்த சாசேஜ் தான்.
தேவையானவை
சிக்கன் சாசேஜ் - 4
உப்பு - 1/4 தேகக்ரண்டி
மிளகாய் தூள் (அ) மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
சோயாசாஸ் - 1/4 தேக்கரண்டி
பட்டர் - 1 தேக்கரண்டி
செய்முறை
குக்கரில் சாசேஜை முழுசாக சேர்த்து சோயாசாஸ் சேர்த்து ஒரு விசில் விட்டு இரக்கவும்.
வெந்த சாசேஜை சிறு துண்டுகளாக கட் செய்யவும்.
ப்ரை பேனில் ஒரு தேக்கரண்டி பட்டரை உருக்கி அதில் சாசேஜை வதக்கி இரண்டு நிமிடம் வதக்கி .மிளகாய் தூள் (அ) மிளகு தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கி இரக்கவும்.
Tweet | ||||||
4 கருத்துகள்:
ஜலீலா நானும் எப்பவாவது செய்வதுண்டு சிறிய மாறுதலோடு.நல்லாயிருக்கு.
Healthy Food for Healthy Kids Series - Wraps and rolls.
http://www.asiyama.blogspot.com/2012/11/healthy-food-for-healthy-kids-event.html
குறிப்பிற்கு நன்றி சகோ...
டிபன் பாக்ஸ் காலியாகுதா என்று பார்ப்போம்...
நல்லதொரு சமையல் குறிப்பு !
தொடர வாழ்த்துகள்...
Hi..This recipe looks great..I will try this dish soon . Thanks for sharing...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா