Tamil/English/Hindi/Malayalam
Glossary Ingredients
Spices & Herbs
Masala - மசாலா
இங்கு துபாயில் கேரிபோர் மிக பிரபலமான ஷாப்பிங் மால், ஒரு முறை சென்றால் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து விடலாம்,
அங்கு சென்றால் இந்த பொருட்கள் அனைத்தும் வாங்கி வந்துவிடலாம்.மசாலா பொருட்கள் அதுவும் 50 கிராம் நூறு கிராம் என தேவைக்கு அளந்து வாங்கி கொள்ளலாம்.ஆறு மாதம் ஒரு முறை இந்த பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து வைத்துகொள்வேன்.
ஓமம், கருஞ்சீரகம் இதுபோல சில மருத்துவ குணமுள்ள பொருட்களை சமையலில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.
நம்ம ஊரில் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும்.
இங்கு ஹிந்தியிலும் மலையாளத்திலும் எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன். சில பொருட்கள் மட்டும் கூகிள் சார்ச் பண்ணது. எனக்கு ஹிந்தி ஏற்கனவே எழுத படிக்க பேச தெரியும் ஆகையால் ஓரளவுக்கு ஹிந்தியிலும் சில பொருட்கள்களின் பெயர் நல்லவே தெரியும் , இங்கு என் கூட வேலை பார்ப்பவர்கள் கூடுமான வரை மலையாளிகள் தான் ஆகையால் ஒரு சில பொருட்கள் அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.
ஆளி விதை ரொட்டி ஓமம் லாலிபாப் சிக்கன் ப்ரை | |||||
துளசி டீ, காஃபி கருஞ்சீரக தட்டை | |||||
பார்சிலி, தைம், பேசில், ரோஸ்மேரி சூப் சுக்கு பால் பாதாம் பருப்புடன் பல வகை மசாலாக்கள் சேர்த்து பாதாம் மசாலா பால் சாஃப்ரான் டீ ஓமம் முறுக்கு இதுபோல் இங்கு நான் பல மருத்துவ குறிப்புகளை பகிர்ந்துள்ளேன் | |||||
burgal, basil, caraway seed, kashmiri chilli powder, rosemary, kalonji,white pepper,zaththar, oregano , இது போல் எல்லா பொருட்களும் கேரிஃபோரில் கிடைக்கும். | |||||
English to Tamil Indian Glossary English to Hindi Indian Glossary English to Malayalam Glossary | |||||
| |||||
| |||||
English | Tamil | Tamil | |
1 | Salt | உப்பு | uppu |
2 | கல் உப்பு | kal uppu | |
3 | Rose Water | பன்னீர் | panniir |
4 | Liquorice | அதிமதுரம் | athimathuram |
5 | Oregano | கர்பூரவள்ளி | karpooravalli |
6 | Tulsi | துளசி | thulasi |
7 | Thyme Dry Leaves/Fresh | ஓம்ம் | oomam |
8 | Betel leaves | வெற்றிலை | vetrilai |
9 | Dry Ginger - டிரை ஜின்ஜர் | சுக்கு | chukku |
10 | Flax Seed | ஆளி விதை | aali vithai |
11 | Basil seed | துளசி விதை | thulasi vithai |
12 | Basil Leaves | துளசி இலை | thulasi ilai |
13 | ROSEMARY | பசுமை மாறாச் செடி | |
14 | Nijella Seed | கருஞ்சீரகம்/கலோஞ்சி | karunzeeragam |
15 | Parsely | கொத்துமல்லி இலை போல் | |
16 | Fennal Seed | சோம்பு/பெருஞ்சீரகம் | perunjzeeragam |
17 | Caraway /Shahi Jeera/Kala Jeera | Corom Seeds/கருஞ்சீரகம் | karunzeeragam |
18 | Vinegar | வினிகர்/Puli kaadi | Puli kaadi |
19 | Fenugreek | வெந்தயம் | venthayam |
20 | White sesame seed | வெள்ளை எள்ளு | veLLai eLLu |
21 | Black Sesame Seed | கருப்பு எள்ளு | karuppu eLLu |
22 | Poppy seeds | கச கசா | Kasa kasa |
23 | Pomegranate Seeds | மாதுளை விதை | Maadulai vithai |
24 | Star Anise | அன்னாசி மொக்கு | annaachi mokku |
25 | Nutmeg - நட்மெக் | ஜாதிக்காய் | jaathikkaay |
26 | Mace | ஜாதிபத்திரி | Jaathipaththiri |
27 | Saffron | குங்குமப்பூ | Kungkumapoo |
28 | Cinnamon | பட்டை | pattai |
29 | Cardamom Green | ஏலக்காய் | Elakkaay |
30 | clove | கிராம்பு | Kiraampu |
31 | Bay leaf | பிரிஞ்சி இலை | brinji ilai |
32 | Big Brown cardamam | பெரிய ஏலக்காய் | periya elakkay |
33 | White Pepper | வெள்ளை மிளகு | vellai miLaku |
34 | Pepper | மிளகு | Milaku |
35 | Asafoetida | பெருங்காயம் | perungkaayam |
36 | Cumin | சீரகம் | Jeeragam |
37 | Turmeric | மஞ்சள் | Manjal podi |
38 | Chilli | மிளகாய் | Milakaay |
39 | Red Chilli | சிவப்பு மிளகாய்/மிளகாய் வற்றல் | sivappu milakaay |
40 | Coriender Leaves | கொத்துமல்லி கீரை | koththumalli ilai |
41 | Mint leaves | புதினா | Pudhina |
42 | Curry Leaves | கருவேப்பிலை | Karuveeppilai |
43 | Black salt | karuppu uppu | |
44 | Coriender Powder | கொத்துமல்லி பொடி/தனியாத்தூள் | koththumalli powder |
45 | Garam Masala Powder | கரம் மசாலா பொடி | Garam masaalaa podi |
46 | Ginger | இஞ்சி | Inji |
47 | Garlic | பூண்டு | Puundu |
48 | Green Chilli | பச்ச மிளகாய் | passa
milaka |
English | Malayalam | Hindi | |
1 | Salt | uppu | Namak |
2 | Kallu uppu | ||
3 | Rose Water | Gulab Jal | |
4 | Liquorice | Ati maduram | Jathi math |
5 | Oregano | Oma valli/Aymodakam | Pathor Chur |
6 | Tulsi | Thulasi | Thulsi |
7 | Thyme Dry Leaves/Fresh | Ajowan | Ajwain |
8 | Betel leaves | Pan ke Pathar | vetrillai |
9 | Dry Ginger - டிரை ஜின்ஜர் | Sukka | Sukka Adrak |
10 | Flax Seed | Charoli | |
11 | Basil seed | Tukmara Dhana | |
12 | Basil Leaves | Tulasi | Tulsi |
13 | ROSEMARY | ||
14 | Nijella Seed | kalonji | |
15 | Parsely | Seema malli | Kuthumir ke jeyse |
16 | Fennal Seed | Perinzeeragam | Sanuf |
17 | Caraway /Shahi Jeera/Kala Jeera | karinjeerakam | Shahi Jeera |
18 | Vinegar | Vinagiri | Sirka |
19 | Fenugreek | Uluva | Methi |
20 | White sesame seed | Ellu | Til |
21 | Black Sesame Seed | Ellu | Til |
22 | Poppy seeds | kus kus | Khas Khas |
23 | Pomegranate Seeds | Anaar Dhana | |
24 | Star Anise | Nakshatra pova Thokalam | Anasphal/Chkara Phool |
25 | Nutmeg - நட்மெக் | Jaathikkaa | Jaiphal |
26 | Mace | Jaathipoo | Javithiri |
27 | Saffron | Kunkumapoov | Kesar |
28 | Cinnamon | Patta | Dalchini |
29 | Cardamom Green | Elakkaay (pacha) | Hara ilachi |
30 | clove | Grambu | Laving |
31 | Bay leaf | karuvaela | Taj Patta |
32 | Big Brown cardamam | Moti Ilachi | |
33 | White Pepper | Vella mulaku | Safeth Mirchi |
34 | Pepper | Kurumulaku | Kala Mirchi |
35 | Asafoetida | Kayam | Hing |
36 | Cumin | jeerakam | Jeera |
37 | Turmeric | Manjal podi | Haldi |
38 | Chilli | Mulaku | Mirchi |
39 | Red Chilli | lal Mirchi | chevvanna Mulaku |
40 | Coriender Leaves | Malliyilla / | Koththumir |
41 | Mint leaves | Pothina | Puthina |
42 | Curry Leaves | Kariveeppilaa | Kari patta |
43 | Black salt | Kala Namak | |
44 | Coriender Powder | Malli podi | Dhaniya podi |
45 | Garam Masala Powder | Garam Masala podi | |
46 | Ginger | Inji | Adrak |
47 | Garlic | Velluilli | Lasun |
48 | Green Chilli | Pacha mulaku | Hara Mirchi |
கர்பூரவள்ளி - Organano
சளித்தொல்லைக்கு இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம், நான் இதை ஜூஸ்களில், சிக்கன் ப்ரை , சூப் போன்றவற்றில் சேர்த்து கொள்கிறேன்.
துளசி - Tulsi
துளசி பற்றி சொல்லவே வேண்டாம் எல்லாரும் அறிந்ததே , துளசி டீ இருமலுக்கு மிகவும் உகந்தது, தினம் இரண்டு இலைகளை எடுத்து சாப்பிட்டாலும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதை நுகர்ந்தாலே அந்த வாசம் மிக அருமையாக் இருக்கும்.
Parsely
பார்சிலி இது கொத்துமல்லி போலவே இருக்கும், தமிழில் சரியாக தெரியவில்லை. சூப் சாலட்கள் செய்ய இதை பயன் படுத்தலாம்.
ரோஸ்மேரி இலை, Rosemary. இது கேன்சர் நோயிக்கு மிகவும் நல்லது .
இதற்கு தமிழ் பெயர் தெரியவில்லை
ஆதில் போன்ற தமிழ் கடைகளில்
நிறைய மூலிகை மருத்துவ பொருட்கள் கிடைக்கின்றன.
Dry Mint, Tulsi , Dry Methi இவைகள் யாவும் அங்கு கிடைக்கும்.
ஈரானி கடைகளிலும் இது போன்ற மருத்துவ பொருட்கள் கிடைக்கின்றன.
நாட்டு மருந்து கடைகளில் இவை அத்தனையும் கிடைக்குமான்னு சந்தேகம் தான்.
நம்மஊரில் (சென்னையில்)இந்த பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லாம்.
சமையலறை ஆங்கிலம்
Tamil/English/Hindi/Malayalam
Glossary Ingredients
காய்கறிகள், பழங்கள், மீன் வகைகள் பிறகு பகிர்கிறேன்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam
Tweet | ||||||
7 கருத்துகள்:
அருமையான மூலிகை குறிப்புகள் ஜலீலா.
ம்ம்ம் அருமை...
கத்தாரில் அருகம் புல் ஜூஸ் தேடுறேன் கிடைக்குதில்லையே...
ஆமா...இப்படியான சிலது நாட்டில் கிடைப்பதை விட வெளிநாடுகளில் மிக சுலபமாக கிடைத்துவிடும்...இல்லையா...
பகிர்விற்கு நன்றி...
ம்ம்ம் அருமை...
கத்தாரில் அருகம் புல் ஜூஸ் தேடுறேன் கிடைக்குதில்லையே...
ஆமா...இப்படியான சிலது நாட்டில் கிடைப்பதை விட வெளிநாடுகளில் மிக சுலபமாக கிடைத்துவிடும்...இல்லையா...
பகிர்விற்கு நன்றி...
நல்ல தகவல்கள் .
நல்ல தொகுப்பு.
நல்ல பயனுள்ள குறிப்பு.
பயனுள்ள பதிவு அக்கா......
அனைவருக்கும் பயன்படும் வகையில் தெளிவான குறிப்பு மற்றும் மூலிகையின் விளக்கங்கள்....
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா