சென்னை ப்ளாசாவிற்கு அடுத்து ஈசியார் ரோடில் ,கொட்டிவாக்கத்தில் ஒரு சிறிய பேன்சி (. Hi Tech Fancy Shop) ஆரம்பித்து உள்ளோம்.
சென்னை ப்ளசா பிரான்ச் - 2
Chennai Plaza Branch - 2
வீட்டுக்கு தேவையான சின்ன சின்ன பொருட்களும், குழந்தைகள் பள்ளிக்கு தேவையான நோட்டு, புத்தகம், பென்சில் பேனா, பரிசு பொருட்கள் இது போல் சின்ன சின்ன பொருட்கள் வைத்துள்ளோம்.
நான் சொல்வதற்குள் சன் டீவியே சொல்லி விட்டது.
இங்கு எங்க கடையில் சன் டீவி வம்சம் சீரியல் படம் பிடிக்கப்பட்டுள்ளது. நீங்களும் பாருங்கள் துஆ பண்ணுங்கள்.(26.8.14)
அந்த ஏரியா சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் எங்க கடைக்கு செல்லுங்கள்.
இந்த லின்கில் பார்க்கலாம் Sun TV Vamsam Serial
போட்டோ சரியாக எடுக்கல அட்ஜஸ்ட் பண்ணீக்கோங்கோ
Samaiyalattakaasam fb page:https://www.facebook.com/Samaiyalattakaasam
| Tweet | ||||||




4 கருத்துகள்:
வாழ்த்துக்கள் அக்கா...
இனிய வாழ்த்துகள்.
மிக்க நன்றி சே குமார்.
உங்கள் வழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா