அன்புள்ளங்களே நலமா?
இந்த வருடம் நோன்பு பெருநாள் மிகச்சிறப்பாக கொண்டாடினோம். கிழே உள்ளது பெருநாளுக்கு முதல் எடுத்த போட்டோக்கள்.
சென்னை திருவல்லிகேனி , பாரதி சாலை , பைகிராப்ட்ஸ் ரோட்டில், நோன்பு பெருநாளைக்கு முன் இரவு , மக்கள் கூட்டம். இங்கு இரவு ஏழுமணிக்கு மேல் ரோடு முழுவதும் விற்பணையாளர்கள் சைக்கிளில் விற்க வேண்டிய பொருட்களை கொண்டு வந்து விற்கின்றனர், வருடம் ஒரு நாள் தான் இப்படி ஜே ஜே என்று ரோட்டில் கால்வைக்க இடம் இல்லாதவாறு மக்கள் திரண்டு வந்து பெருநாளைக்கு பிள்ளைகளுக்கு தேவையான துணிமணிகள், அலகார பொருட்கள், இன்னும் பலவகையான வித விதமான வளையல் வகைகள், முத்து மாலை செட்கள், செருப்பு கண்ணாடி, விளையாட்டு பொருட்கள் அப்படியே மக்கள் சோர்ந்து போகமல் சுக்கு காப்பி, குல்பி ஐஸ் , பஞ்சி மிட்டாய், பழச்சாறுகள் எல்லாமே சைக்கிளில் விற்கிறார்கள்.
இது எங்க கடையில் இருந்து இரவு 11.30 மணிக்கு கிளிக்கிய போட்டோக்கள்.
வாசலில் அழகழகான வளையல் வைத்து இருந்தார்கள் தம்பி மகளுக்கு வாங்கி கொடுத்தேன். ரொம்ப நல்ல இருக்கேன்னு , இரண்டு நாள் கழித்து மறுபடி வாங்கலாம் என்று பார்த்தால் அந்த கடை இல்லை, கேட்டதற்கு வருடம் ஒரு முறைதான் இங்கு ஸ்பெஷாக கடை போடுவோம் என்றார்கள்.
மற்ற நாட்களிலும் அந்த ரோடு ஜே ஜேன்னு தான் இருக்கும், அங்கு வழக்கமாக சாலையோரம் போடும் கடைகளும் உண்டு.
சென்னை வருகிறவர்கள் அல்லது சென்னையில் உள்ளவர்கள்,இங்க வந்தீங்கன்னா அப்படியே எங்க கடைக்கும் வாருங்கள்.உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்..
சோபா கட் பீஸ் அருகில்
சோபா கட்பீஸில் ஒன்லி மேட்சிங்க் ப்ளவுஸ் தான் எல்லா கலரும் கிடைக்கும். அப்படி எதிரில் பார்த்தீங்கனா சென்னை ப்ளசா, துபாயிலிருந்து வரும் புது வகையான புர்கா மட்டும் விற்பனை செய்கிறோம்.
Mr. kamaluddin, Mr.Mohideen, Mr.Ibarahim, Haneefuddin
இனி சென்னை வந்தீங்கன்னா , புர்கா எடுக்கனுமுன்னா சென்னை ப்ளாசாவ மறந்துடாதீங்க.மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுகி பார்க்கவும்.
Burka/Abaya, Hijab, Shela/Shawl, Perfume, Attar, Powder available in wholesale and retail.
ஷேலா.துப்பட்டா. மக்கான்னா//shela/ shawl
புர்கா/ Burka / Abaya
தொப்பி/ Head Cap
அழகு சாதனங்கள்
Make up kit
எல்லாம் ஹோல்சேல் மற்றும் ரீட்டெயிலாக கிடைக்கும்.
கடைகளுக்கும் சப்ளை செய்கிறோம்.
Chennai Plaza
www.chennaiplazaik.com
www.chennaiplazaki.com
இன்னும் இதர பொருகளும் உண்டு.தேவை படுபவர்கள் சொன்னால் இங்கிருந்து அனுப்பி தருவோம்.
தேவைபடுபவர்கள் கீழ்கண்ட முகவரியை அனுகவும்.
சென்னை ப்ளாசா அட்ரஸ்
Tweet | ||||||
2 கருத்துகள்:
ஆஹா !! நம்ம ஊர் எப்பபார்த்தாலும் இரவோ பகலோ அழகு ..என்னதான் மால்களில் கலர் கலர் பொருட்கள் fancy ஐட்டம்ஸ் விற்றாலும் இப்படி திருவிழா காலங்களில் போடும் கடைகளில் வாங்குவது ஒரு இனிய அனுபவம் !
ஒவ்வோர் கடையா எட்டி பார்ப்பதும் ஒரு சந்தோஷமே .என் மகளுக்கும் ரொம்ப பிடிக்கும் ..
ஆமாம் ஏஞ்சலின் , என்ன ஆச்சரியம் அன்று போட்ட கடைகள . பெருநாளுக்கு பிறகு அங்கு கடைகள் இல்லை , எங்க கடைக்கு கீழேயே அழகழகான வளையல் கடை இருந்தது.
நானும் மறுபடி வாங்க தினம் பார்க்கிறேன்,. அந்த வளையல் கடை இல்லை.
எனக்கும் எல்லா க்டைகளையும் போய் பார்க்க ரொம்ப பிடிக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா