குழந்தைகளுக்கு பள்ளிக்கு மற்றும் பெரியவர்களுக்கு ஆபிஸ் கொண்டு செல்ல கட்டு சாதங்களானா தயிர் சாதம், தக்காளி சாதம், புளிசாதம் போன்றவை செய்து போரடத்து விட்டதா? இப்படி ஈசியாக குக்கரில் 10 நிமிடத்தைல் செய்து முடித்து விடலாம்.
ஹாக்கிங்ஸ் குக்கர் பயன் படுத்துவதால், மிக குறைந்த நேரத்தில் செய்து முடித்துவிடுவேன். வெயிட்டும் சீக்கிரம் ரீலீஸ் ஆகிடும்.
படங்கள் ஸ்டெப் பை ஸ்டெப் எடுக்க முடியவில்லை இந்த படமும் சரியாக வரவில்லை..
ராஜ்மா புரோக்கோலி & வெஜ் புலாவ்
ஆயத்த நேரம் - 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு
ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்
தேவையான பொருட்கள்
புரோக்கோலி 100 கிராம்
முகநூல் பேஜ்: https://www.facebook.com/Samaiyalattakaasam
முகநூல் ஐடி : https://www.facebook.com/jaleela.kamal
Lunch box recipe/One Pot Meal
Tweet | ||||||
2 கருத்துகள்:
^^சத்தான ப்ரோக்கலி புலாவ் அருமையாக இருக்கு...
அருமையான ராஜ்மா புரோக்கோலி புலாவ்.
நன்றி ஜலீலா.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா