சென்னை ப்ளாசா புர்கா/ஷேலா/மக்கானா/ஹிஜாப் /பர்தா
சிங்கபூர், சைனா,பஹரைன்,ஜப்பான் போன்ற ஊர்களில் வசிக்கும் தோழிகள் அவர்களுக்கு பிடித்த டிசைனில் தைத்து அவர்கள் இந்தியாவிற்கு வந்திருந்த சமயம் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.அவர்களுக்கு மிகவும் திருப்தியாக அமைந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
இந்தியாவில் பல இடங்களுக்கு விற்பனை செய்கிறோம். யாருக்கும் உங்கள் கடைகளுக்கு தேவைபட்டால் எங்களை கீழே உள்ள தொலை பேசி அல்லது ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.
2014 New Model Burka/Latest Collections
Web Burka
இந்த வருட பெருநாளுக்கு புது மாடல் புர்கா வகைகள் கீழே உள்ள வெப் மாடல் புர்காக்கள் சிலர் அனுப்பி கேட்டு கொண்டதால் தைத்து கொடுத்தோம்.
Web Burka
Q31 Kids Hijab
Square Type Shawl
Syrian & Italian Design
Shoulder to Hand Net Burka
B99 Cotton Shela
Q2 Fast moving Hijab
Model No:N106
கிழே உள்ள புர்கா வகைகள் கை வேலை பாடு கொண்ட புர்கா/ஃபர்தா வகைகள்.பல டிசைன்கள் இருக்கிறது சில டிசைன்கள் மட்டும் கிழே பதிந்துள்ளேன்.
Latest Collections - Speeded Work Abaya Hand and Shela Design Available in wholesale and Retail
Design will be Hand and Shela (Duppatta) Only.
இன்னும் எங்கள் புர்காக்களை
கீழக்கரை
முத்துபேட்டை
தஞ்சாவூர்
ராமநாதபுரம்
பரமகுடி
கோயம்புத்தூர்
நாகர் கோயில்
வல்லியூர்
மேலபாளையம்
மதுரை
கடலூர்
கும்பகோணம்
காயல் பட்டிணம்
கூத்தாநல்லூர்
பல ஊர்களுக்கு அவரவர் தேர்ந்தெடுத்த டிசைகளை அனுப்பி வைத்துள்ளோம்.
Price and other details please send us a message or
call us at +91 445566787 or Kamaluddin Dubai No(whatsapp): 00971 50 5453400
send an email to
chennaiplazaik@gmail.com (or) kamal10182@gmail.com or Feedbackjaleela@gmail.com
Please Like and visit our - Chennai Plaza FB Page
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
Tweet | ||||||
2 கருத்துகள்:
உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா...
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சே குமார். தொடர் வருகைக்கும் மிக்க நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா