மீன் வகைகள் ( வஞ்சிர, வ்வ்வால்,சங்கரா,கிளங்கா) - அரை கிலோ
தயிர் - முன்று மேசை கரண்டி
காஷ்மீரி ரெட் சில்லி பொடி – ஒரு மேசை கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கரம் மசாலா – கால் தேக்கரண்டி
ப்ப்பரிக்கா பவுடர் – கால் தேக்கரண்டி
சீரகதூள் – அரை தேக்கரண்டி
பிளாக் (அ) வொயிட் பெப்பர் பொடி – அரை தேக்கரண்டி
அலங்கரிக்க – புதினா,கேரட்
நெய் சாதம் , மிளகு மீன் குழம்பிற்கு குபூஸுக்கு ஏற்ற சைட் டிஷ்.
இதை ஓவனிலும் கிரில் செய்து எடுக்கலாம். இல்லை பார்பி கியு அடுப்பிலும் சுட்டெடுக்கலாம்.
Tweet | ||||||
34 கருத்துகள்:
ஃபுல் கட்டு இப்பதான் கட்டினேன்
இதை பார்த்தவுடன் சாப்பிடனும் போல் இருக்கே
எங்க போறது இந்த கிளங்கானுக்கு இப்போ
சூப்பர்.படமே அழகா இருக்கு.
படமே இவ்வளவு அருமையா இருக்கே... சமைச்சு சாப்பிட்டா எப்படி இருக்கும்...
arumai.
மீன் என்றாலே தனி பிரியம்தான்.
நல்ல சுவை.
சூப்பரா இருக்குது. என் பையனுக்கு ரொம்ப பிடித்தது.
சூப்பராயிருக்கு,இப்பவே சாப்பிடனும் போல் இருக்கு...
இங்கே மீன்கள் அல்லாவா எங்கள் நாவிற்கு தூண்டில் போடுகிறது.
ம்ம்ம் நல்லாயிருக்கு ஜலிலாக்கா..
http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_18.html
ம்ம்ம் நல்லாயிருக்கு ஜலிலாக்கா..
http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_18.html
இது என்ன புது பதிவு ஜலீலா கிட்ட இருந்துன்னு எட்டி பார்த்தேன்...
ஆஹா... இது நமக்கில்லையே என்று எஸ்கேப் ஆனேன்....
ஆனாலும், இந்த பதிவிற்கு என் ஓட்டு உண்டு....
அடடா அட்டாகாசம், இங்கே மீனெல்லாம் வீக்கெண்டுக்கு தான், படமும் பதிவும் சுவை ஜலிக்கா.
புகைப்படமும் குறிப்பும் அருமையாக இருக்கிறது, கீதா!!
அக்கா சூப்பர். எப்பிடி உங்களால மட்டும் இப்பிடி?. செஞ்சி பார்த்துட்டு சொல்றேன்.
பிரியா பப்ப்ரிக்கா பொடி இல்லை என்றால் அது இல்லாமலும் செய்யலாம்.
சகோ,ஜமால் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி இப்ப சாப்பிட்டு முடித்து விட்டா என்ன அடுத்த முறை கிளங்கா வாங்கி செய்து சாப்பிடவேண்டியது தானே
நன்றி ஸாதிகா அக்கா
படம் அழகா இருக்கா ரொம்ப சந்தோஷம்
வெறும்பய படமே இவ்வள்வு அழகு ஆனால் மீன் சமையல் எல்லாமே சமைத்து சாப்பிட்டால் ரொம்ப அருமை தான், வருகைக்கு மிக்க நன்றி
நன்றி ஆசியா
ஆமாம் அக்பர் மீன் என்றால் எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் இரண்டு புடி சோறு கூட உள்ளே போகும்
நன்றி தெய்வ சுகந்தி உங்கள் பையனுக்கு உடனே செய்து கொடுங்கள்.
மேனகா மீன் அல்லவா எல்லோரையும் இழுக்கிறது
கிரவுன் உங்கள் நாவிற்கு மட்டும் அல்ல எல்லோருடைய நாவையும் தூண்டில் போட வைக்கிறது.
இரண்டு சகோதரிகள் மெயில் வேறு பாராட்டு, சவுதியில் இருந்து ஒரு தோழி போனே போட்டு சொல்லிட்டாங்க
நன்றி ரியாஸ்
முடிந்த போது வரேன் உங்கள் பக்கம்
கோபி உங்காத்து சமையல் இல்லை என்றாலும் பதில் போட்டமைக்கும் ஓட்டளத்தமைக்கும் மிக்க நன்றி
என்ன ஷபிக்ஸ் ரொம்ப நாள் கழித்து மீன் வாசம் மூக்கை துளைத்து இங்கு கூப்பிட்டு வந்து விட்டதா உங்க்லை.
வருகைக்கு மிகக் நன்றி
ம்மனோ அக்க கருத்து தெரிவித்தமைகு நன்றி, கீதாவின் கமெண்டை இங்கு போட்டு விட்டீர்களா?
பிரியா தினம் செய்யும் சமையல் தான் இது இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷல் ( நெய் சோறு, மிள்கு மீன் சால்னா, மிக்ஸ்ட் தந்தூரி ஃபிஷ் பிரை)
எச்சூமி மேடம்ஸ் , இந்த KFC சிக்கன் (நல்ல பக்கோடா மாதிரி மொறு மொறுன்னு இருக்குகே ) ஐடம் ரிசிபி இதுவரை போட்டு இருக்கிங்களா ? இல்லை என்றால் உடனேபோடவும்
சூப்பர்.படமும் குறிப்பும் அருமையாக இருக்கிறது.பார்த்தவுடன் சாப்பிடனும் போல் இருக்குது.
அமைச்சரே இந்த பதிவ பற்றி ஒன்னியம் சொல்லாம
கே எஃப் சி ய கேட்கிறீஙக் உஙக்ல் பதிவில் லின்க் கொடுத்துள்ளேன் பாருங்கள்
வந்து தலை காண்பிச்சதுக்கு நன்றி
வாங்க ஜீ ஜீ வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க ந்ன்றி
Wow! Wow! This looks so tempting. I have to visit you sometime for all this delicious recipes. Thank you for linking with Any One Can Cook.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா