ப்ரவுன் ரைஸ் வாழைபழ அடை
தேவையானவை.
ப்ரவுன் அரிசி - 100 கிராம்
மைதா - 100 கிராம்
வெல்லம் - இரண்டு அச்சு
ஏலக்காய் - 3
வாழைப்பழம் - 1
செய்முறை
ப்ரவுன் அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.
அரைத்தமாவுடன், மிக்சியில் மைதா, வாழைபழம், ஏலக்காய் , உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
வெல்லத்தை தட்டி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வ்டிகட்டவும்.
அரைத்த மாவுடன் வெல்ல கரைசலை சேர்த்து அடை வார்க்கும் பக்குவத்தில் கரைக்கவும்.
கரைத்த மாவை அடைகளாக வார்த்து நன்கு வேக விட்டு, சிறிது எண்ணை + நெய் கலவை சுற்றிலும் ஊற்றி திருப்பி போடவும்.
அடையை திருப்பி போட்டு வெந்ததும் எடுக்க்கவும்
இதை குழிபணியாரமாகவும் சுடலாம்.
ஆயத்த நேரம் : 1 மணி 30 நிமிடம்
சமைக்கும் நேரம். 20 நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு
Tweet | ||||||
6 கருத்துகள்:
செய்த விதம் மிகவும் அருமை...
நன்றி சகோதரி...
அருமை.சத்தானதும் கூட.
http://www.asiyama.blogspot.com/2012/11/feast-of-sacrifice-event-recieved.html
Feast of Sacrifice Event - Received entries updates posted .Please check. Results soon.
வாழைபழ தோசை ..பிரவுன் ரைசும் சேர்க்கும்போது நல்ல சத்து உள்ள உணவாகும் .செய்திட்டு சொல்கிறேன் பகிர்வுக்கு நன்றி
Healthy. will try for sure :)
Healthy n delicious adai!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா