Monday, November 12, 2012

New Arrival Hijab in Chennai Plaza

சென்னை ப்ளாசா கடைக்காக  புர்கா போட்டோக்கள் எடுத்து சென்னை ப்ளாசா வெப்சைட்டில் போட்டு கொண்டு இருப்பது உங்கள் எல்ளோருக்கும் தெரியும்.

 ஹிஜாப் வகை களை பாக்கெட்டோடு எடுத்து தான் போட்டு வந்தேன் . என் அடுத்த முயற்சியாக இப்படி டிசைன் தெரியும் படி  பொம்மை வாங்கி வந்து வைத்து போட்டோ எடுத்துள்ளேன் எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.



இதுபோல் ஹிஜாப் வகைகள் மொத்தமாக ஹோல் சேலில் வேண்டுமென்றால் விருப்பம் உள்ளவர்கள் என் இந்த மெயில் feedbackjaleela@gmail.com ஐடியில் தெரிவிக்கவும்.எங்கு வேண்டுமானாலும் அனுப்பி வைக்கப்படும்.


Stone Hijab Head and back side 
New Arrival in Chennai Plaza

Model No SH 2095

 Model No SH 2095
 Model No SH 2095

 Model No: 32-1




 Model No: 32-1




  Model No: 32-1

  Model No: 32-1


Model No : STR001









சென்னை ப்ளாசா புர்கா மற்றும் பேன்சி அயிட்டங்கள்

புர்கா மற்றும் ஹ்ஜாப் கள் ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.
எல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.

அங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட்சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.
சென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./


CHENNAI PLAZA

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497





5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமையாக இருக்கு...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

ஆமினா said...

சூப்பர் அக்கா

சே. குமார் said...

எல்லாம் அழகா இருக்கு அக்கா....
தீபாவளி வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

மிக அழகு.
Feast of Sacrifice Event - Results
http://www.asiyama.blogspot.com/2012/11/feast-of-sacrifice-event-results.html

enrenrum16 said...

வாவ்... எல்லாமே நல்லாயிருக்கு அக்கா....