இது அலகாபாத்தில் எடுத்தது அங்குள்ள ரிக் ஷாக்கள் நம்ம ஊர் ரிக் ஷா மாதிரி இல்லை ஒரு ஜிகு ஜிகுன்னு இருக்கு பட்டும், ஜரிகை லேசுமாக அலங்கரிக்க பட்டுள்ளது.
எல்லாம் முடிந்து வரும் போது சின்னவர் ரிக் ஷாவில் ஏறி உட்கார்ந்து போட்டோ வேறு.
பெரிய பையனை காலேஜ் சேர்க்க அவசரமா எல்லோரும் 10 லீவு போட்டு கொண்டு இந்தியா போனோம், அப்ப சின்னவருடைய ஆட்டம் தாஙக் முடியல.என்னவோ அவர் தான் காலேஜ் சேருவது போல் அங்கு ஒரு பில்டப்
காலேஜ் அட்மிசன் செல்லும் முன் அண்ணாவிற்கு வாங்கி டிரெஸ் எவ்வளவோ அதே தனக்கும் ஒரு பிளாக் டிரெஸ் அதுக்கு மேட்சா தொப்பி போட்டு கொண்டு ரெடிஆனார்.
இங்கிருந்து அரபிகள் போடும் கந்துரா நாங்க உம்ரா போன போது வாங்கியது அதை எடுத்து வெள்ளிகிழமை ஜும்மாவிற்கு போட்டு கொண்டு போனார்.
Tweet | ||||||
3 கருத்துகள்:
hehehe...indha kurumbu veetla irukkaradhaala neenga oralavukku ippa pazhaiya padi vandhiruppeengannu nenaikkiren..nalla irukkaan paiyyan
ippa ithu aaddamum pawthaavum thaangka mudiyala,appadiyee aNNaa seyvatheellaam seythu koNdu irukku.
அன்பு சகோதரி ஜலீலா: றையின் மேல் பர்த்தில் பார்த்ததை விட இதில் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கார் சுத்தி போடுங்க. (என் கண் படாது என நினைக்கிறேன், இப்பதான் தியானத்தை முடித்துவிட்டு வந்தேன்)
வாழ்க வளமுடன்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா