Wednesday, July 29, 2009

விருதுக்கு விருந்து

இஸ்லாமிய இல்ல சமையல்
பகாறா கானா, மீன் குழம்பு,மீன் பிரை,கட்டி பருப்பு, தக்காளி ஹல்வா




தட்டு ரொட்டி, மாசி, வெங்காய முட்டை




மீலாது ஸ்பெஷல் சப்ஜி பிரியாணி, தால்சா




டேங்க் கடற்பாசி






முழுமீன் டீப் பிரை





லெமென் லாலிபாப்






சுறா மீன் கட்லெட்




இது எல்லா அவார்டு, விருது எல்லாத்துக்கும், இன்னும் பாயாச‌ம், ஜூஸ் மிஸ்ஸிங்



இது எல்லா விருதுக்கும் சேர்த்து ஸ்பெஷ‌ல் விருந்து. ச‌கோத‌ர‌ர் ந‌வாஸ் போட‌ சொன்னார். போட்டாச்சு, இதேல்லாம் என் கைம‌ண‌ம்..ஹி ஹி

7 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

உமிழ்நீர் சுரக்க வைத்து விட்டீர்கள் சகோதரி.

இங்க வெறும் சப்பாத்தியும் வெண்டைக்காய் பொரியலும் தின்னுட்டு மானிட்டர திங்காத குறையா பார்த்துகிட்டு இருக்கேன்

Jaleela said...

ஆஹா சப்பாத்தியா வெண்டைக்காயா,கேட்க கழ்டமா இருக்கே இத பார்த்துட்டு ரொம்பவே நாக்கு செத்து போயிருக்கும், நல்ல வேளை சூப் கட்லெட், ஷீர் குருமா எல்லாம் போடல,


என்ன ரெசிபி வேண்டுமானாலும் செய்முறை தருவேன், படத்துடன்,அங்கு சமையலோ சமையலில் ஓப்பன் ஆகல அதான் ரெசிபிக்களை போட முடியல.
குழந்தை வளர்பு அதுவும் பிராப்ளம் அதில் ஓப்பன் செய்ததும் 35 விண்டோ ஓப்பன் ஆகுது குளோஸ் பண்ணுவதற்குள் எல்லாம் போய் விடுகிறது.

பேசாமல் எல்லாத்தையும் டிப்ஸ்லேயே போட்டு விடலாமான்னு பார்க்கிறேன்.
ஒன்லி டிப்ஸ் உள்ள தலைப்பில் தான் எடிட், நியு போஸ்ட் எல்லாம் ஓப்பன் ஆகுது.

dharshini said...

என்ன மேடம் எல்லாம் ஒரே நான்வெஜ்ஜா போட்டுட்டீங்க?!

Jaleela said...

வாங்க தர்ஷினி வாங்க தர்ஷினி வெஜ் தானே நாளைக்கே டபுளா,போட்டு விடுகிறேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏனுங்க.. இந்த செயல் விளக்கம் எல்லாம் எங்கே இருக்கு? படம் மட்டும் தானா?

Jaleela said...

ஆஹா ஜெய் ஜக்கம்மாவா, அப்படியே டிப்ஸ் பேஜை அலசுங்கள்// சமையலோ சமையல் //அதை சொடுக்கி பாருங்கள் அந்த பிலாக் கொஞ்சம் பிராப்ளமா இருக்கு அதான் உடனுக்குடன் குறீப்புகளை போட முடியல அதில் வந்து கொண்டு இருக்கு.இனி வேறு கிரியேட் செய்து தான் போடனும் அது வரை பொருமை,,,,, செய் முறை தேவை என்றால் கேட்கலாம் உட‌னே போட்டுட‌லாம்.எல்லாம் சுவையோ சுவை இஸ்லாமிய‌ இல்ல‌ ச‌மைய‌ல், + வெஜ்ஜும்.

ஷ‌ஃபிக்ஸ் said...

யப்பா..இது உங்களுக்கே நியாயமா? இப்படியெல்லாம் எஸ்ஸ்ஸ்ஸ் ஆகமுடியாது, சமைத்து கூரியரிலாவது அனுப்பி விடுங்கள், சொல்லிப்புட்டேன் ஆமா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா