Tuesday, October 13, 2009

மீண்டும் ஒரு அவார்டு




திருமதி மேனகா சத்யா அவர்கள் இந்த அவார்டை எனக்கு கொடுத்து இருக்கிறார்கள். மிக்க நன்றி மேனகா.



இது போல் ஒருவருக்கு ஒருவர் பாரட்டி அவார்ட்டை தந்து எல்லோரையும் ஊக்குவிப்பது அனைவருக்குமே ஒரு சந்தோஷமான விஷியம்.



இவ்வளவு பதிவு போடுவதற்கு உங்கள் அனைவரின், பின்னூட்டம் , பாராட்டு ,அவார்டுகள் அனைத்தும் கிடைப்பது மிக்க மகிழ்சியாக இருக்கிறது.



தொடர்ந்து தவறாமல் கருத்து தெரிவிப்பவர்களுக்கும் மிக்க நன்றி.



என் பிலாக் மூலம் பலர் பயனடைவதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

ஓட்டு போட்டு ஊக்குவிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.

இனியும் தொடரும் குறிப்புகளுக்கு கருத்து தெரிவித்து, ஓட்டும் போட்டு ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

12 கருத்துகள்:

அதிரை அபூபக்கர் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ...மேலும் நிறைய பயனுள்ள சமையல் குறிப்புகள், துஆக்கள் நீங்கள் எழுத பிரார்த்திக்கிறேன்..

S.A. நவாஸுதீன் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க நாங்கள் உண்டு

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

தினமும் எங்களுக்கு பலவிதமான் பதார்த்தங்களால் மட்டும் அல்லாது, நல்ல கருத்துக்களாலும் விருந்து படைக்கும் தங்களுக்கு விருது கிடைத்ததில் சந்தோஷம், தொடருட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.

ஷண்முகப்ரியன் said...

வாழ்த்துககள்,மேடம்.

Jaleela said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. அதிரை அபூப‌க்க‌ர்.

Jaleela said...

ந‌வாஸ் மிக்க‌ ந‌ன்றி, உங்க‌ளின் ஊக்க‌ம் தான் இவ்வ‌ள‌வு ப‌திவு என்னை போட‌ வைத்த‌து, இப்ப‌ ஓட்டு மூல‌ம் பிர‌ப‌ள‌ம் ஆவ‌தும் உங்க‌ளால் தான் ந‌ன்றி.

Jaleela said...

ஷ‌பிக்ஸ் உங்க‌ள் பாராட்டுக்கு மிக்க‌ ந‌ன்றி, ச‌மைய‌ல் குறிப்புக்கு ப‌ஞ்ச‌மில்லை ஏராள‌ம் இருக்கு, ஆனால் அவ்வள்வும் போஸ்ட் செய்தால் உங்க‌ளுக்கெல்லாம் ப‌டிக்க‌ நேர‌ம் இருக்காது, அதான் மெதுவா ஒன்று ஒன்றாக‌ போடுகிறேன்.

எல்லோரும் பிளாக் ஓப்ப‌ன் ஆக‌ டைம் எடுக்குது என்கிறார்க‌ள். உங்க‌ளுக்கெல்லாம் ஈசியாக‌ இருக்கா?

Jaleela said...

ஷ‌ண்முக‌ப்பிரிய‌ன் உங்க‌ள் வ‌ருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க‌ ந‌ன்றி

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

நீங்களும் பணிக்குச் செல்கிறீர்கள் என்றே நினைக்கிறேன், வீட்டு வேலையையும், அலுவலக வேலையையும் செய்து கொண்டு, பதிவுகளும் தினமும் இடுகிறீர்கள், உங்கள் உழைப்பு பாராட்டக்கூடியதே.

இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரில் என்ன பிரச்னையோ தெரியவில்லை, நேற்று முதல் கூகிள் குரோம் உபயோகிக்கிறேன். சோ...நோ ப்ராப்ளம்!!

ஸாதிகா ஹஸனா said...

அன்பு ஜலி,
விருது கிடைத்தமைக்கு என் வாழ்த்துக்கள்.உங்கள் குறிப்புகளால் மேலும் மேலும் அனேகர் பயன் பெறவும்,இன்னும் விருதுகள் பல கிடைக்கவும் அன்புடன் வாழ்த்துகின்றேன்.
ஸாதிகா

Jaleela said...

ஆமாம் ஷபி வேலைக்கு செல்கிறேன்.

7 வருடம் பேபி கேர், இப்ப ஒரு பிரைவேட் கம்பேனியில் வேலை பார்க்கிறேன்.

பதிவுகளை ஒரு நாள் உட்கார்ந்து எல்லாம் எடிட் செய்து வைத்து விடுவேன் ஒன்றூ ஒன்றா அனுப்புவேன்.
இன்னும் வெளியிடாத குறிப்புகள் நிறிஅய இருக்கு.

நிறைய பேர் பதில் போட முடியல் ஓப்பன் செய்வது கழ்டமா இருக்கு என்கிறார்கள்,
மாற்றினால் எல்லாம் போய் விடுமே என்று அப்படியே விட்டு வைத்துள்ளேன்.

Jaleela said...

ஸாதிகா அக்கா வாங்க உங்கள் பிலாக் எல்லாம் எப்படி போய் கொண்டு இருக்கு நேரம் கிடைக்கும் போது வந்து பதில் தரேன்.

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.