லேல்டாப்பை அதிக நேரம் லேப்பில் வைக்க வேண்டாம்
இப்போதெல்லாம் லேப்டாப் இல்லாமல் லைபே இல்லை என்பது போல் இருக்கிறார்கள்.
இப்படி லேப்டாப்பை அதிக நேரம் மடியில் வைத்து சுவரஸ்யமாக நேரம் தெரியாமல் வேலை பார்ப்பதால் அதன் மின்னதிர்வு கதிர் தொடையில் பட்டு சூடாகுவதால் , ஆண்களுக்கு மலட்டு தன்மை (குழந்தையின்மை) ஏற்படுகிறது என்று முன்பு ஒரு புக்கில் படித்திருக்கிறேன்.
பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாது லேப்டாப்பை வைத்து கொண்டு அதிக நேரம் விளையாடுகிறார்கள்.
இது போல் உள்ள பிள்ளைகளுக்கு இத்தனை மணியிலிருந்து இது வரை தான் விலையாடனும் என்று ஒரு டைம் கொடுங்கள், இந்த விஷியத்தில் மிகவும் கராராக இருங்கள், இப்படி பயன் படுத்துவதால் திடுக்கிடும் ஆபத்துகள் நிறைய இருக்கு
அதை சிறுவர்களும் சரி பெரியவர்களும் அதிக நேரம் மடியில் வைத்து கொண்டு வேலை பார்க்காமல் அருகில் ஒரு டேபிளில் வைத்து பயன் படுத்த சொல்லுங்கள்.
இது நாம் ஃபிளைட்டில் , ரயில் நிலையத்தில் எல்லாம் இது போல் இளைஞர்கள் பயன் படுத்துவதை காணலாம்.
Tweet | ||||||
13 கருத்துகள்:
அதிர்ச்சியான தகவல்தான். பகிர்ந்து கொண்டமைக்கு ரொம்ப நன்றி சகோதரி
நன்றிங்க.. ஆனா நான் லாப்பில வச்சு உபயோகிக்க மாட்டேன்... தனி ஸ்டேண்ட்ல வச்சு தான் !!!
மிக மிக நல்ல கருத்து ஜலீலா...
சரியான நேரத்தில் பகிர்ந்து கொண்டமைக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கும் நன்றி...
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.... நல்லதொரு பதிவு பதிந்தமைக்கு...
(கண்டிப்பாக அனைவரும் படிக்கவும்...அப்படியே ஃபாலோ செய்யவும்...)
பயனுள்ள தகவல்களை அளித்தமைக்கு நன்றிங்க மேடம்.
ரேகா ராகவன்.
http://rekharaghavan.blogspot.com/
Useful one.Thanks for sharing tips like this.
நல்ல பயனுள்ள தகவல் ஜலீலாக்கா
என் பிலாக் மூலம் சில பேருக்காவது இந்த தகவல் சென்றது மிகவும் சந்தோஷம்/
தவறாமல் கருத்து தெரிவித்தமைக்கு நன்றீ நவாஸ்
//நன்றிங்க.. ஆனா நான் லாப்பில வச்சு உபயோகிக்க மாட்டேன்... தனி ஸ்டேண்ட்ல வச்சு தான் !!!//
ராஜ் ஏன்னா நீங்க ரொம்ப விவரமான ஆளு..:) ஹி
வாங்க கோபி ரொம்ப நாள் கழித்து பதில் போட்டு இருக்கீங்க/
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
ரேகா தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.
நன்றி மலிக்கா.
nice tips akka!!
Useful one.Thanks for sharing tips like this
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா