Saturday, September 7, 2013

சமையலறை ஆங்கிலம், மூலிகை /Herbs/English/Tamil/Hindi/Malayalam

சமையலறை ஆங்கிலம் , தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி

Tamil/English/Hindi/Malayalam
Glossary Ingredients
Spices & Herbs
Masala - மசாலா 


இங்கு துபாயில்  கேரிபோர் மிக பிரபலமான ஷாப்பிங் மால், ஒரு முறை சென்றால் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து விடலாம்,
அங்கு சென்றால் இந்த பொருட்கள் அனைத்தும் வாங்கி வந்துவிடலாம்.மசாலா பொருட்கள் அதுவும் 50 கிராம் நூறு கிராம் என தேவைக்கு அளந்து வாங்கி கொள்ளலாம்.ஆறு மாதம் ஒரு முறை இந்த பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து வைத்துகொள்வேன்.
ஓமம், கருஞ்சீரகம் இதுபோல சில மருத்துவ குணமுள்ள பொருட்களை சமையலில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.
நம்ம ஊரில் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும்.

எனக்கு தெரிந்ததை உங்களுக்காகவும் இங்கு பகிர்ந்துள்ளேன். இது அனைவருக்கும் பயன் படும்.

இங்கு ஹிந்தியிலும் மலையாளத்திலும் எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன். சில பொருட்கள் மட்டும் கூகிள் சார்ச் பண்ணது. எனக்கு ஹிந்தி ஏற்கனவே எழுத படிக்க பேச தெரியும் ஆகையால் ஓரளவுக்கு ஹிந்தியிலும் சில பொருட்கள்களின் பெயர் நல்லவே தெரியும் , இங்கு என் கூட வேலை பார்ப்பவர்கள் கூடுமான வரை மலையாளிகள் தான் ஆகையால் ஒரு சில பொருட்கள் அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.

ஆளி விதை ரொட்டி

ஓமம் லாலிபாப் சிக்கன் ப்ரை
துளசி டீ, காஃபி

கருஞ்சீரக  தட்டை

பார்சிலி, தைம், பேசில், ரோஸ்மேரி சூப்

சுக்கு பால்

பாதாம் பருப்புடன் பல வகை மசாலாக்கள் சேர்த்து பாதாம் மசாலா பால்

சாஃப்ரான் டீ


ஓமம் முறுக்கு

இதுபோல் இங்கு நான் பல மருத்துவ குறிப்புகளை பகிர்ந்துள்ளேன்burgal, basil, caraway seed, kashmiri chilli powder, rosemary, kalonji,white pepper,zaththar, oregano ,
இது போல் எல்லா பொருட்களும் கேரிஃபோரில்  கிடைக்கும்.
English to Tamil  Indian Glossary
English to Hindi Indian Glossary
English to Malayalam Glossary
English Tamil Tamil
1 Salt உப்பு uppu
2 கல் உப்பு kal uppu
3 Rose Water பன்னீர் panniir
4 Liquorice  அதிமதுரம் athimathuram
5 Oregano  கர்பூரவள்ளி karpooravalli
6 Tulsi துளசி thulasi
7 Thyme Dry Leaves/Fresh ஓம்ம் oomam
8  Betel leaves  வெற்றிலை vetrilai
9  Dry Ginger - டிரை ஜின்ஜர்  சுக்கு chukku
10 Flax Seed ஆளி விதை aali vithai
11 Basil seed துளசி விதை thulasi vithai
12 Basil Leaves துளசி இலை thulasi ilai
13 ROSEMARY பசுமை மாறாச் செடி
14 Nijella Seed கருஞ்சீரகம்/கலோஞ்சி karunzeeragam
15 Parsely கொத்துமல்லி இலை போல்
16 Fennal Seed சோம்பு/பெருஞ்சீரகம் perunjzeeragam
17 Caraway /Shahi Jeera/Kala Jeera Corom Seeds/கருஞ்சீரகம் karunzeeragam
18 Vinegar  வினிகர்/Puli kaadi Puli kaadi
19 Fenugreek வெந்தயம் venthayam
20 White sesame seed வெள்ளை எள்ளு veLLai eLLu
21 Black Sesame Seed கருப்பு எள்ளு karuppu eLLu
22 Poppy seeds கச கசா Kasa kasa
23 Pomegranate Seeds மாதுளை விதை Maadulai vithai
24 Star Anise அன்னாசி மொக்கு annaachi mokku
25  Nutmeg - நட்மெக்  ஜாதிக்காய் jaathikkaay
26  Mace ஜாதிபத்திரி Jaathipaththiri
27 Saffron குங்குமப்பூ Kungkumapoo
28 Cinnamon பட்டை pattai
29 Cardamom Green ஏலக்காய் Elakkaay
30 clove கிராம்பு Kiraampu
31 Bay leaf பிரிஞ்சி இலை brinji ilai
32 Big Brown cardamam பெரிய ஏலக்காய் periya elakkay 
33 White Pepper வெள்ளை மிளகு vellai miLaku
34 Pepper மிளகு Milaku
35 Asafoetida பெருங்காயம் perungkaayam
36 Cumin சீரகம் Jeeragam
37 Turmeric மஞ்சள் Manjal podi
38 Chilli மிளகாய் Milakaay
39 Red Chilli சிவப்பு மிளகாய்/மிளகாய் வற்றல் sivappu milakaay
40 Coriender Leaves கொத்துமல்லி கீரை koththumalli ilai
41 Mint leaves புதினா Pudhina
42 Curry Leaves கருவேப்பிலை Karuveeppilai
43 Black salt karuppu uppu
44 Coriender Powder கொத்துமல்லி பொடி/தனியாத்தூள் koththumalli powder
45 Garam Masala Powder கரம் மசாலா பொடி Garam masaalaa podi
46 Ginger இஞ்சி Inji
47 Garlic பூண்டு Puundu
48 Green Chilli பச்ச மிளகாய் passa milaka


English
MalayalamHindi
1SaltuppuNamak
2Kallu uppu
3Rose WaterGulab Jal
4Liquorice Ati maduramJathi math
5Oregano Oma valli/AymodakamPathor Chur
6TulsiThulasiThulsi
7Thyme Dry Leaves/FreshAjowan Ajwain 
8 Betel leaves Pan ke Patharvetrillai
9 Dry Ginger - டிரை ஜின்ஜர் Sukka Sukka Adrak
10Flax SeedCharoli
11Basil seedTukmara Dhana
12Basil LeavesTulasiTulsi
13ROSEMARY
14Nijella Seedkalonji
15ParselySeema malliKuthumir ke jeyse
16Fennal SeedPerinzeeragamSanuf
17Caraway /Shahi Jeera/Kala JeerakarinjeerakamShahi Jeera
18Vinegar VinagiriSirka
19FenugreekUluvaMethi
20White sesame seedElluTil
21Black Sesame SeedElluTil
22Poppy seedskus kusKhas Khas
23Pomegranate SeedsAnaar Dhana
24Star AniseNakshatra pova ThokalamAnasphal/Chkara Phool
25 Nutmeg - நட்மெக் JaathikkaaJaiphal
26 MaceJaathipooJavithiri
27SaffronKunkumapoov Kesar
28CinnamonPattaDalchini
29Cardamom GreenElakkaay (pacha)Hara ilachi
30cloveGrambuLaving
31Bay leafkaruvaelaTaj Patta
32Big Brown cardamamMoti Ilachi
33White PepperVella mulakuSafeth Mirchi
34PepperKurumulakuKala Mirchi
35AsafoetidaKayamHing
36CuminjeerakamJeera
37TurmericManjal podiHaldi
38ChilliMulakuMirchi
39Red Chillilal Mirchichevvanna Mulaku
40Coriender LeavesMalliyilla /Koththumir
41Mint leavesPothinaPuthina
42Curry LeavesKariveeppilaaKari patta
43Black saltKala Namak
44Coriender PowderMalli podiDhaniya podi
45Garam Masala PowderGaram Masala podi
46GingerInjiAdrak
47GarlicVelluilliLasun
48Green ChilliPacha mulakuHara Mirchi

கர்பூரவள்ளி - Organano

சளித்தொல்லைக்கு இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம், நான் இதை ஜூஸ்களில், சிக்கன் ப்ரை , சூப் போன்றவற்றில் சேர்த்து கொள்கிறேன்.துளசி  - Tulsi

துளசி பற்றி சொல்லவே வேண்டாம் எல்லாரும் அறிந்ததே , துளசி டீ  இருமலுக்கு மிகவும் உகந்தது, தினம் இரண்டு இலைகளை எடுத்து சாப்பிட்டாலும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதை நுகர்ந்தாலே அந்த வாசம் மிக அருமையாக் இருக்கும்.

Parsely
பார்சிலி இது கொத்துமல்லி போலவே இருக்கும்,  தமிழில் சரியாக தெரியவில்லை. சூப் சாலட்கள் செய்ய இதை பயன் படுத்தலாம்.

ரோஸ்மேரி இலை, Rosemary. இது கேன்சர் நோயிக்கு மிகவும் நல்லது .
இதற்கு தமிழ் பெயர் தெரியவில்லை


Thyme - Omam
ஓம இலை
இது காய்ந்தது ட்ரையாகவே கிடைக்கிறது.எல்லாவகையான இலைகளும் ஃப்ரஷ் மற்றும் ட்ரையாக இங்கு கிடைப்பதால் ரொம்ப வசதியாக இருக்கிறது, இதில் பெரும்பாலும் நான் ஜூஸ், டீ, சூப் போன்ற்வைகளில் அரை தேக்க்கரண்டி கலந்து கொள்வேன்.

ஆதில் போன்ற தமிழ் கடைகளில்
நிறைய மூலிகை மருத்துவ பொருட்கள் கிடைக்கின்றன.

Dry Mint, Tulsi , Dry Methi இவைகள் யாவும் அங்கு கிடைக்கும்.
ஈரானி கடைகளிலும் இது போன்ற மருத்துவ பொருட்கள் கிடைக்கின்றன.நாட்டு மருந்து கடைகளில் இவை அத்தனையும் கிடைக்குமான்னு சந்தேகம் தான்.
நம்மஊரில் (சென்னையில்)இந்த பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லாம்.

சமையலறை ஆங்கிலம்

Tamil/English/Hindi/Malayalam
Glossary Ingredients

காய்கறிகள், பழங்கள், மீன் வகைகள் பிறகு பகிர்கிறேன்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

7 கருத்துகள்:

கோமதி அரசு said...

அருமையான மூலிகை குறிப்புகள் ஜலீலா.

F.NIHAZA said...

ம்ம்ம் அருமை...
கத்தாரில் அருகம் புல் ஜூஸ் தேடுறேன் கிடைக்குதில்லையே...

ஆமா...இப்படியான சிலது நாட்டில் கிடைப்பதை விட வெளிநாடுகளில் மிக சுலபமாக கிடைத்துவிடும்...இல்லையா...
பகிர்விற்கு நன்றி...

F.NIHAZA said...

ம்ம்ம் அருமை...
கத்தாரில் அருகம் புல் ஜூஸ் தேடுறேன் கிடைக்குதில்லையே...

ஆமா...இப்படியான சிலது நாட்டில் கிடைப்பதை விட வெளிநாடுகளில் மிக சுலபமாக கிடைத்துவிடும்...இல்லையா...
பகிர்விற்கு நன்றி...

ஸாதிகா said...

நல்ல தகவல்கள் .

Asiya Omar said...

நல்ல தொகுப்பு.

Saratha said...

நல்ல பயனுள்ள குறிப்பு.

apsara-illam said...

பயனுள்ள பதிவு அக்கா......
அனைவருக்கும் பயன்படும் வகையில் தெளிவான குறிப்பு மற்றும் மூலிகையின் விளக்கங்கள்....

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா