Sunday, October 10, 2010

குழந்தையும் வொர்க் வைத்த சேலையும் - 10.10.10








சில குழந்தைகள் திடீரென்று வீலுன்னு அழுவார்கள், அப்ப ஏன் அழுகிறது என்று யாராலும் உடனே கண்டு பிடிக்க முடியாது, என்ன தோன்றும் பூச்சி கடிச்சி இருக்கும் , இல்லை வயிற்று வலியா இருக்கும் இல்லை பெட்டிலிருந்து தொப்புன்னு கீழே விழுந்து இருக்கும் , இல்லை ஏதாவது அடிபட்டு இருக்கும் ஏன் இப்படியும் இருக்க்கலாமே






பச்ச குழந்தைய வைத்து இருப்பவர்கள் முன்று மாத்த்திலிருந்து அவர்கள் நடக்க்கும் வரை கையில் தான் வைத்து கொள்ளவேண்டி இருக்கு.




இப்ப எங்கு பார்த்தாலும் குந்தன் வொர்க் மனி வெர்க், கல் பதித்த சேலைகள் தான் எல்லோரும் விரும்பி அணிகின்றனர்.
இது உடம்பில் குத்துவதால் கூட அழலாம்






அப்படி வைத்து இருக்கும் போது குழ்ந்தைகள் எதை பார்த்தாலும் வாயில் போட்டு கொள்ளும் வயசு அது சேலையில் உள்ள மணிகளை பிச்சி எடுத்து வாயில் போட்டு கொள்ள வாய்ப்பிருக்கு.இதனால் பல விபரீதங்கள் நடக்க வாய்ப்பிருக்கு.





கையிலோ இடுப்பிலோ குழந்தைகளை தூக்கி வைத்து இருக்கும் போதும் அவர்கள் மேலே குத்தும், அதனால் சில குழந்தைகள் அழும் ஆனால் காரம் என்ன வென்று உங்களுக்கு தெரியாது.








முந்தியில் தான் நிறைய சரி வொர்க்குகள் இருக்கும் தோலில் போட்டு தூங்க வைக்கும் போது வேலைபாடுகள் குழந்தைகள் முகத்தில் குத்தும்.
குழ்ந்தைகள் வைத்து இருப்பவர்கள் அவர்களின் பஞ்சு உடம்புகளுக்கு ஏற்றவாறு மென்மையான ஆடையை அணியுங்கள்.
(இந்த டிப்ஸ் கொஞ்ச நாள் முன் ஒரு குழந்தை அந்த மணி வொர்க்குகளை எடுத்துசுரண்டி வாயில் போட முயற்சி செய்யும் போது தட்டி விட்ட்தால் அதை வைத்து குழந்தை வைத்திருப்பவர்களுக்கு சொல்ல நினைத்த டிப்ஸ்)





குழந்தையை வைத்து இருப்பவரக்ள் வொர்க் வந்த சேலைய அணியாதீர்கள்.




19 கருத்துகள்:

ஸாதிகா said...

அருமையான் டிப்ஸ்.அவசியம் பெண்கள் அறிந்துக்கொள்ளவேண்டிய குறிப்புகள்.

அம்பிகா said...

கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.

Kousalya Raj said...

very useful and important tips. thank u

ஸ்ரீ.கிருஷ்ணா said...

படங்களை எங்க புடிச்சீங்க அருமை ..

ஜெய்லானி said...

யோசிக்க வேண்டிய கேள்விதான் இது ..:-))

சுந்தரா said...

கவனிக்கவேண்டிய விஷயம்தான்...

Jaleela Kamal said...

புதிய மனிதா எங்கேயும் புடிக்கல. பார்வேட் மெயிலில் வரும் படங்களை ஒரு போல்டரில் சேமித்து வைத்துடுவேன்.
டிப்ஸ் போடும் போது தோதுவா இருந்தா எடுத்து போடுவேன்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா, ஜெய்லானி, கவுசல்யா, சுந்தரா.
எல்லோருக்கும் நன்றீ

Jaleela Kamal said...

இந்த டிப்ஸ் போடும் போது கொஞ்சம் யோசித்தேன், இதெல்லாம் ஒரு டிப்ஸுன் சொல்லவந்துட்டாங்கன்னு யாராவது சொல்வாங்களோன்னு,

சரி தோன்றியதை எழுதிட்ட்டேன் தேவை படுபவர்களுக்கு உதவட்டும்.

Jaleela Kamal said...

அம்பிகா உங்கள் வருகைக்கும் கருத்த்துக்கு மிக்க நன்றி

erodethangadurai said...

தேவையான பதிவு தான் ( என் மனைவிக்கு ) ..... வாழ்த்துக்கள்... !

ஜெயந்த் கிருஷ்ணா said...

payanulla thakaval...

Angel said...

this is really a useful tip. also ladies should avoid dhuppattas(shawl)with bead work at the end .once my shawlwith beaaded end got caught into a little girls ear rings.

Asiya Omar said...

good tips.

Menaga Sathia said...

useful tips!!

vanathy said...

very useful tips, akka.

Jaleela Kamal said...

ஈரோடு தங்க துரை முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் ஏஞ்சலின் சுடிதார் துப்பட்டாவையும் குறிப்ப்பிடனும் சொல்ல மறந்துட்டேன், அது தான் மெயின் காது தோடில் மாட்டி கொண்டு உயிர் போற மாதிரி வலி எடுக்கும்.வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ஆசியா

நன்றி மேனகா

நன்றி வானதி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா