என் விருதுகளும் பரிசுகளும்


Aval Vikatan
30 Green Recipes24.03.17

பல குறிப்புகள் பிலாக்கில் பதிந்ததாலும் நம் சமையல்  குறிப்பு மாத இதழில் வந்தாலே ஒரு அளப்பரிய சந்தோஷம் தான் . இது வரை நம் விகடன், குங்குமம் தோழி மற்றும் பல வெப்சைட்களில் என் குறிப்புகள் பிரசுரம் ஆகி உள்ளது.
இப்போது பிரபல துபாய் நியுஸ் பேப்பர் - Khaleej Times Daily Paper ரில் 24.03.17 அன்று பிரசுரமாகி உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

ஸ்பைசி தால்  பாலக் - Spicy Indian Dal Palak 15.06.16

Kungkumam thozi


என் சமையல் குறிப்பின் முதல் பயணம், அறுசுவை டாட்காம்
இது வரை அறுசுவை நிறைய மீட்டிங் நடந்தது நான் துபாயில் இருப்பதால்  என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. 
 புர்கா வியாபாரம் நடத்திவருவதால் என் கணவருடன் சில ஊர்களுக்கு சென்று அங்கு மக்கள் எப்படி பட்ட பர்தா அணிகிறார்கள் என தெரிந்து கொள்ள மார்கெட்டிங் காக் சென்ற போது
மன்னார் குடி, கூத்தாநல்லூர், திருவாரூர், அப்படியே நாக பட்டிணம் சென்றபோது அங்கு அறுசுவை அட்மின் பாபு ,வீட்டில் காலை டிபன் .
பாபுவும் பாப்பியும் ( பாபு மனைவி) பரிசும் கொடுத்தார்கள்.


36.பரிசு மழை

விகடன் தீபாவளி மலர்
தமிழ் குடும்பம் 
கொடுத்த பரிசு
தென்றல் துபாய் மாத இதழ்


35.பைனாப்பிள் ரவா கேசரியுடன் அவார்டு


34.Bacholer Cooking Competition - நான் நடத்திய பேச்சுலர் சமையல் போட்டிக்கு - வெற்றியாளர்களுக்கு நான் அளித்த விருதுகள்/ அவார்டுகள். 


33.கிரேட் குக் கிரீடம் - Great cook  - Thank you Faiza
32.ஒரே அவார்டு மழை தான்


31.மீண்டும் ஒரு சந்தோஷமான அவார்டு


30.சந்தோஷமான அவார்டு


29.இரண்டாம் பரிசு வென்ற குறிப்பு

28.மகிழ்சிக்குரிய அவார்டு இது தான் உண்மையான அவார்டு,மாஸ்டர் செஃப் அவார்டு
டூட்டி ஃப்ரூட்டி பான் கேக் - Tutti Fruity Pancake27.விருது நேரம்

26.அன்னு, பெண் எழுத்து, அவார்டு


25.ஒரே அவார்டு மேலே அவார்டுதான் இங்க வாங்க தோழிகளே

24.அன்பான தோழி அப்சாரா கொடுத்த அவார்டு23.லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழில் என் பதிவு

சமையல் குறிப்பு மற்றும் கேன்சர் விழிப்புணர்வு கட்டுரை

22.புத்தாண்டும் அவார்டும் (நன்றி அப்துல் காதர்)

21.பதிவுலக தோழ தோழியர்களே வாங்கப்பா

20.எனது மண் எனது காலாச்சாரம்

19.பழைய சாதத்துடன் அப்பாவை பற்றிய ஞாபகங்களும் 500 வது பதிவு


18.அவார்டுடன் ஷீர் குருமா (பாக்கிஸ்தானியர்களின் ரிச் பாயாசம்)
Sheer kurma/Pakistani Rich Kheer/Payasam

17.ஸ்பெஷல் அவார்டும், என் அவார்டுகளும்

16.அவார்டு பெறுதலும் கொடுத்தலும்

15.வாங்க வாங்க அவார்டு வாங்கிக்கங்க (தோழிகளின் சமையல்)

14.பதிவர் சந்திப்பும் அவார்டும்


13.காணாமல் போனவர்கள் பற்றிய அறிப்பும் அவார்டும்

12.எனக்கு பிடித்த டீவி நிகழ்சியும் அவார்டும்11.அனைவருக்கும் நன்றி (யுத்ஃபுல் விகடன் ,குட்பிளாக்ஸ்)


10.சேமியா கேசரியுடன் அவார்டு

9.புத்தாண்டில் விஜி எனக்கு கொடுத்த அவார்டு

8.என் பதிவுலகமும் விருதுகளும்


7. விருது வாங்கிகொள்ள வாங்க வாங்க


6.எல்லோரும் வாங்க இந்த அவார்டை வாங்கிக்கங்க

5. மீண்டும் அவார்டு


4.மீண்டும் ஒரு அவார்டு

3.மீண்டும் மீண்டும் அவார்டு - வாங்க வாங்கிக்கங்க

2. பெஸ்ட் ப்ரண்ட் அவார்டு1. ஹே ஹே எனக்கும் அவார்டு கிடைத்து விட்டது

4 கருத்துகள்:

Rupan com said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமானதிற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_14.html?showComment=1386988215252#c2283658728372207094

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Asiya Omar said...

நல்வாழ்த்துக்கள் ஜலீலா,தொடர்ந்து அசத்துங்கள்.

balkkisrani said...

ஜலீலாக்கா வாழ்த்துக்கல் பல பல சொல்கிரேன் தொடர்ந்து அசத்துங்கள்

balkkisrani said...

வாழ்த்துக்கள் ஜலிலாக்கா தொடர்ந்து அசத்துங்கள் பல விதமாக

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா