Thursday, September 10, 2009

மீண்டும் ஒரு அவார்டு வாங்க‌ வாங்கிக்க‌ங்க‌








மேனகா அவர்கள் எனக்கு இந்த இரண்டு அவார்டையும் கொடுத்து இருக்கிறார்கள். மிகவும் நன்றி மேனகா + சந்தோஷம்.




இதை கமலா http://adupankarai.kamalascorner.com/2009/09/blog-post.html

மாதேவி http://sinnutasty.blogspot.com/2009/08/blog-post_29.html

க‌ம‌லா, மாதேவி, பாயிஜா , ம‌ற்றும் ஹ‌ர்ஷினிக்கும் கொடுக்கிறேன்.


அடுத்து என் சமையலை பார்த்து சமைக்கும் அனைத்து சமையல் ராணிகள் மற்றும் ராஜாக்களுக்கும் வ‌ழ‌ங்குகிறேன் பெற்று கொள்ளுங்க‌ள்.







இந்த‌ அவார்டினை என் பிளாக்கிற்கு வ‌ருகை த‌ரும் அனைவ‌ருக்கும் கொடுக்கிறேன்.

7 கருத்துகள்:

அதிரை அபூபக்கர் said...

விருதுப்பெற்ற உங்களுக்கும் ..வழங்கிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....

ஷ‌ஃபிக்ஸ் said...

விருந்தோ விருந்து!! விருதோ விருது!! மகிழ்வோ மகிழ்வு!! கலக்குங்க மேடம்

Jaleela said...

அதிரை அபூபக்கர், ஷபிக்ஸ் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

மாதேவி said...

விருதுப்பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் வழங்கிய அவாட்டிற்கு மிக்க நன்றி் ஜலீலா.

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

Jaleela said...

மாதேவி வருகைக்கும் விருதை பெற்று கொன்டமைக்கும் மிக்க நன்றி

Jaleela said...

நட்புடன் ஜமால் மிக்க நன்றி