Saturday, September 12, 2009

லைலத்துல் கத்ரு இரவை அடைந்தால் ஓதும் துஆ

லைலத்துல் கத்ரு இரவை அடைந்தால் ஓதும் துஆ

ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை படை நாளில் உள்ள ஒரு இரவு லைலத்துல் கத்ர் இரவு ஆகும் அதாவது(21 , 23 , 25 , 27, 29)
ரமளான் மாதத்தில் அதிகமாக இபாபத் செய்வது மிகவும் ஏற்றமாகும்.



அல்லாஹும்ம இன்ன(க்)க அபுFவ் வுன்(த்) துஹிப்Bபுல் அப்Fவ பFபுF அன்னீ

பொருள்: அல்லாவே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக!


!

சிறப்பு: நயகம் (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரையடைந்தால் இந்த துஆவை அதிகமாக ஓதி வருவார்களென்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:

லைலத்துல் கத்ர் இரவென்பது பிறை இருபத்தொன்றிலிருந்து (ஒற்றை ப‌டையில் வ‌ரும் பிறைக‌ளை) கடைசி பிறை வரை இருக்கிரதென்று சில ரிவாயத்துகளிலிருந்து காணப்படுகின்றன.

முடிந்த வரை ஸலவாத்தும், இஸ்திக்பாரும், திக்ருகலும், ஓதுங்கள்.

4 கருத்துகள்:

பீர் | Peer said...

//லைலத்துல் கத்ர் இரவென்பது பிறை இருபத்தொன்றிலிருந்து கடைசி பிறை வரை இருக்கிரதென்று//

ஒற்றைப்படை இரவுகளில்...

Jaleela Kamal said...

பீர் ஆமாம் நீங்கள் சொலவது சரி .

பார்த்து பதிவை மாற்றி விடுகீறேன்.

அதிரை அபூபக்கர் said...

இன்சா அல்லாஹ் , அந்த இரவின் பாக்கியத்தை அடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்..

Jaleela Kamal said...

அதிரை அபூபக்கர் தவறாமல் கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா