1. பூப்போன்று பஞ்சு போல் மெத்தன இருக்கும் முகத்திற்குபால் ஏடு தினம் பால் காய்ச்சுகிறோம், அந்த பால் ஏடு ஃபேட் என்று தூக்கி போடுவோம்.
அதில் சிறிது ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணை கலந்து மசித்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெது வெதுப்பான வெண்ணீரில் முக்கத்தை கழுவவும்.
ரொம்ப அருமையான சூப்பர் ஷாஃப்ட்டாகிடும் முகம்.
2. தயிர் அருமருந்து
முகத்தில் பொரி பொரியாக , சொர சொரப்பாக ஏதும் அலர்ஜியாக இருந்தால் உடனே தினம் இரவில் தயிர் ஒரு மேசை கரண்டி எடுத்து நல்ல முகத்தில் மசாஜ் செய்து பத்து நிமிடத்தில் லேஸ் சூடானா வெண்ணீரில் முகத்தை கழுவவும்.
நல்ல ஷனிங் ஆகிவிடும் முகம்
Tweet | ||||||
8 கருத்துகள்:
நல்ல டிப்ஸ்கள் மேடம். போட்டாச்சு ஒட்டு !
நன்றி.
ரேகா ராகவன்
ரேகா வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும், ஓட்டு போட்டதற்கும் மிக்கநன்றி, அடிக்கடி வாங்க வந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்
நல்ல தகவல்..நன்றி...
:)
தூயா வாங்கோ வாங்கோ அடிக்கடி வாங்கோ
அதிரை அபூப்பக்கர், தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதற்கு மிக்க நன்றி.
Really? So simple and effective!!
மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா