
வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைவைத்தே அழகு ராணி ஆகலாம் வாங்க எந்த பியுட்டி பார்லரும் தேவையில்லை

எந்த பழங்கள் வீட்டில் உள்ளதோ அதை மசித்து பத்து நிமிடம் முகத்தில் தேய்த்து ஊறவைத்து பிறகு லேசான வெது வெதுப்பான வெண்ணீரில் முகத்தை கழுவலாம்.
முக்கியமாக வாழை, பப்பாளி ரொம்ப நல்லது. பப்பாளி மட்டும் வாரம் இருமுறை தேய்த்தீர்கள்.பள பளக்கும் முகம், ஜுஸாகவும், பழமாகவும் சாப்பிடலாம்.
மற்ற எல்லாவிதமான பழங்களும் முகத்தை மின்ன வைக்கும்.
எல்லாத்துக்கும் மேல் தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும்.
தண்ணீர் தான் என்றில்லை, சூப், பிரெஷ் ஜூஸ், மோர், பால் இது போல் குடித்து கொள்ளலாம்.
Tweet | ||||||
2 கருத்துகள்:
மொத்தமா 25 பதிவு இன்னைக்குதான் என்னோட ரீடர்ல வந்திருக்கு
ஆமாம் நவாஸ் என்ன பிராப்ளம் என்று எனக்கு தெரியவில்லை. ஒகே இப்ப எல்லா பதிவும் கிடைக்கிறது இல்லையா?
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா