//வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைவைத்தே அழகு ராணி ஆகலாம் வாங்க//
ஒரு லிட்டர் எண்ணை வடியுதா முகத்தில் கவலை வேண்டாம்.
சிலருக்கு முகத்தில் எண்ணை வடிந்து கொண்டே இருக்கும்.
எண்ணை வடியும் முகத்தை பள பளப்பாக்கும் தன்மை தக்காளிக்கு உண்டு.
தக்காளியை வட்டவடிவமாக கட் செய்து முகத்தில் நன்கு 10 நிமிடம் தேய்த்து லேசான வெது வெதுப்பான வெண்ணீரில் முகம் கழுவுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
வாரம் ஒரு முறை அல்லது இருமுறை செய்யவும்.
சும்மா தள தளன்னு தக்காளிபழம் போல் மின்னும் முகம்.
கடலை மாவு பிசு பிசுப்பை அகற்றும். கடலை மாவு கொண்டும் முகத்தை தேய்த்து கழுவலாம்.
சிலருக்கு என்ன தான் சோப்பு போட்டு முகத்தை கழுவினாலும் முகத்தில் எண்ணை வடிந்து கொன்டே இருக்கும். அவர்கள் லேசான வெது வெதுப்பான வெண்ணீரில் முகத்தை கழுவுவது மிகவும் நல்லது.
சிறிது பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
Tweet | ||||||
4 கருத்துகள்:
Hi Jaleela,
U have nice blog & lot of yummy recipes.Thanks for visiting my blog & ur valuable comment.Keep in touch.
//U have nice blog & lot of yummy recipes//
Thank you
ok super
நன்றி அனானி, பெயரை சொல்லி இருக்கலாம்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா