Tuesday, September 1, 2009

அ முதல் அ (ஃ ) வரை நான்

ர‌வனைப்பு = என் கணவரின் அன்பான அரவனைப்பு என்றேன்றும் நிலைக்க துஆ கேட்கிறேன்


றுதல் ‍ = என் சோகத்தை போக்க, என் கிரான்மா சொல்லி தந்த துவாக்கள்.


ர‌ண்டு = த‌ங்கமான‌ இர‌ண்டு என் பிள்ளைக‌ள்


கோ = ஈகோ பார்த்தால் வாழ்வில் முன்னேற முடியாது.



லகம் = உல‌க‌த்தில் உள்ள‌ அனைவ‌ரின் பின்னூட்ட‌மும், ஊக்க‌மும், எனக்கு ரொம்ப‌ உற்சாக‌மாய் இருக்கிற‌து


ர் = என் கணவருடன் செல்ல‌ விருப்ப‌ப்ப‌டும் ஊர் புனித‌ ஹ‌ஜ் ப‌ய‌ண‌ம்.



ன் பெற்றொர்கள் = என் பெற்றோர்க‌ள் வாழ்வில் என‌க்கு கிடைத்த‌ விலை ம‌திப்பில்லாத‌ பொக்கிஷ‌ம்.


ன் இந்த பதிவு = சுமஜ்லா, சப்ராஸ் அபூ பக்கர் என்னை அழைத்ததால்


ந்து = ஐந்து நேரத் தொழுகைகளை என்றென்றும் தொழணும்



ருவன் ‍- ஏகன் ஒருவனே!


ராயிரம் = என் பிள்ளைகளை பற்றி ஓராயிரம் கனவுகள் இருக்கு


வை மொழி = ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.


க‌ஃபா = தொழும் போது என் மனக்கண்ணில் தெரிவது...




அடுத்து யாரை அழைப்பது, யாருக்கு என் பிளாக்கிற்கு வருகை தரும் அனைவரையும் அழைக்க ஆசை.


மேனகா,ஷபிக்ஸ், நவாஸ், அதிரை அபூபக்கர், தர்ஷினியை அழைகிறேன்.
அவரவருக்கு பிடித்த கேள்வியை போட்டு கொள்ளுங்கள்

15 கருத்துகள்:

சப்ராஸ் அபூ பக்கர் said...

குடும்பத்தோடு சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வாழ்த்துக்கள் அக்கா....

மஹ்பிரத்துடய பத்தில் அதிகமாக துஆவில் ஈடுபடுங்கள். என்னையும் உங்கள் துஆவில் சேர்த்துக் கொள்ளுங்கள் அக்கா... உயர்ந்த அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!....

பதிவு அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்....

நட்புடன் ஜமால் said...

அழகான பதில்கள்.

அருமை சகோதரி.

உங்களின் துவாக்களில் எங்களையும் நிணைவு கூறுங்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா தான் சொல்லியிருக்கீங்க!!

அதிரை அபூபக்கர் said...

அழகான அ-ஃ பதில்கள்.... என்னையும் அழைத்து உள்ளீர்கள்... நன்றி...

Unknown said...

உனகளின் இமான் பற்று உங்கள் பதிலில் தெரிகிறது.
//ஐந்து நேரத் தொழுகைகளை என்றென்றும் தொழணும்// அதில் எங்களுக்கும் தூவா செய்யுங்கள் அக்கா

சாருஸ்ரீராஜ் said...

உங்கள் பதில்கள் நல்லா இருக்கு உங்கள் எண்ணம் ஈடேற வாழ்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

நல்ல விஷயங்களா சொல்லி இருக்கீங்க. என் பேரும் இருக்கு. நன்றி சகோதரி. இன்ஷா அல்லாஹ் முயற்சி பண்றேன்

SUFFIX said...

அழகான பதில்கள் சகோதரி, என்னையும் அழைத்தற்க்கு நன்றி. எங்களையும் தங்களின் பிராத்தனைகளில் நினைவிற்க் கொள்ளவும்.

Menaga Sathia said...

அழகான பதில்கள்.என்னையும் அழைத்தற்க்கு நன்றி ஜலிலாக்கா.நேரமிருக்கும் போது நிச்சயம் எழுதுகிறேன்.

சீமான்கனி said...

உங்கள் கனவுகளை அழகாய் வரிசை படுத்தி இருகீங்க அருமை அக்கா....

வாழ்த்துகள் மற்றும் தூவாக்கள்....

Jaleela Kamal said...

சப்ராஸ் அபூ பகர், நட்புடன் ஜமால், ராஜ், அதிரை அபூபக்கர், பாயிஜா, சருஸ்ரீ, நவாஸ் , ஷபிக்ஸ், மேனகாம் சீமான் கனி, அனைவருக்கும் நன்றி கண்டிப்பாக என் துஆக்களும் உண்டு,

//குடும்பத்தோடு சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வாழ்த்துக்கள் அக்கா....// சப்ராஸ் ரொம்ப நன்றி , ஹஜ் செல்ல துஆ செய்யுங்கள்

SUMAZLA/சுமஜ்லா said...

அக்கா, இப்போ தான் எனக்கு டைம் கிடைத்தது, எல்லாம் நன்றாக அழகாக எழுதி இருக்கிறீர்கள்...

Jaleela Kamal said...

//அக்கா, இப்போ தான் எனக்கு டைம் கிடைத்தது, எல்லாம் நன்றாக அழகாக எழுதி இருக்கிறீர்கள்//
நன்றி காலேஜ் கேர்ள் இவ்வள்வு பிஸியிலும் வந்து பதில் அளித்தமக்கு மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

அழகான கருத்துக்கள் ஜலீலாக்கா தாங்களின் துஆக்களில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்;

Jaleela Kamal said...

//அழகான கருத்துக்கள் ஜலீலாக்கா தாங்களின் துஆக்களில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்.//


வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ,
என்றும் என் துஆக்கள அனைவருக்கும்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா