Tuesday, August 25, 2009

மீண்டும் மீண்டும் அவார்டு = வாங்க‌ வாங்கிக்க‌ங்க‌



இந்த அவார்டை ஹர்ஷினி அம்மா அவர்கள் வித விதமான‌ தோடு, நெக்லஸ் எல்லாம் வித விதமா செய்வாங்க, கலக்கலான ரெசிபிகளும் கொடுத்து கொண்டு இருக்கிறாங்க. அவ‌ர்கள் இந்த‌ அவார்டை என‌க்கு கொடுத்து இருக்கிறார்க‌ள்
ந‌ன்றி ஹ‌ர்ஷினி.பல பிளாக்குகளை நான் பார்வையிட்டாலும் என்னை மிக கவர்ந்தது ஹர்ஷினி அம்மா பிளாக் டிசைன் தான் இதை நான் அங்கு நிறைய இடத்தில் சொல்லி இருக்கேன்.


நான் அவர்களுக்கு அவார்டு கொடுக்கலாம் பார்த்தா அவர்கள் எனக்கு எனக்கு கொடுத்து இருக்கிறார்கள்.


இதை நான் யாருக்கு கொடுக்கனும் என்று நினத்தேனோ அவர்கள் எல்லொரும் அவார்டு வாங்கி இருக்கிறார்கள், இருந்தாலும் நான் கொடுக்கிறேன் ப‌ர‌வாயில்லை இதையும் வாங்கி கொள்ளுங்க‌ள்.




1. தாஜ் நான் ப‌திவு போட‌ ஆர‌ம்பித்த‌தே அவ‌ருக்காக‌ தான்.(இஸ்லாம் மார்க்க‌ம் ப‌ற்றி பிளாக்கில் தொகுத்து வ‌ருகிறார்க‌ள்).

2. பாயிஜா அவர்கள் உடைய கிராப்ட் வொர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


3. சுஹைனா எந்த விஷியமானாலும் தெளிவாக பிழையின்றி எழுதிவருகிறார்கள்.

4. நவாஸ் அவருடைய எல்லா பதிவுகளும் நல்ல இருக்கும். (சிறுகதை + கதை + கவிதை + மொக்கை)


5. ஷபிக்ஸ் எல்லா பதிவுகளும் சிரிக்க வைக்கும், இப்ப புதுசா கிரிஸ்பி கிராக்கர்ஸ் சொல்லி கொடுத்து இருக்கிறார், இன்னும் அசத்துவார்.


6. குறை ஒன்றும் இல்லை ராஜ் (அங்கு கவுண்டர் காமடி மற்றும் பல காமடிகள் அங்கு கொட்டி கிடக்கு யாரெல்லாம் சிரிக்கனுமோ அங்கு போனால் போதும்.

7. அதிரை அபூபக்கர்.

8. மாதேவி சுவையான இலங்கை சமையல் + நிறைய விளக்கத்துடன் இருக்கும்.

9. அவிங்க ‍ = ராஜா அங்கும் எல்லாம் க‌ல‌க்க‌லான‌ காம‌டி தான்
10. தற்சமயம் சமையலில் கலக்கி கொண்டு இருக்கும் மேனகா.
11. த‌ர்ஷினி அவங்க வரைந்துள்ள எல்லா ஆர்ட்டும் சூப்பர்.
இது என்னை கவர்ந்த பிளாக்குகளும், என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் கொடுத்துள்ளேன் பெற்று கொள்ளுங்கள்.
ஏன் இதை பத்து பேருக்கு தான் கொடுக்கனுமா? நான் 11 பேருக்கு கொடுக்கிறேன்.

20 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் விருது தந்த சகோதரிக்கு நன்றிகள்

Mrs.Menagasathia said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.எனக்கும் விருதுக் குடுத்த ஜலிலாக்காவுக்கு நன்றி!!

ஷ‌ஃபிக்ஸ் said...

விருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள், அட எனக்கும் விருது இருக்கே, ரொம்ப நன்றி!! விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பிரபா said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

நட்புடன் ஜமால் said...

எல்லோருக்கும் வாழ்த்துகளுங்கோ ...

seemangani said...

விருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்,

விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Mrs.Faizakader said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா..
விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
எனக்கும் விருது தந்தமைக்கு நன்றிகள்

dharshini said...

நன்றி ஜலீலா மேடம்.... ஊக்கப்படுத்துவதற்கும், விருதுக்கும்.
1‍ 23 வரை வெளியூரில் இருந்துவிட்டு நேற்றுதான் வந்தேன்...
(எனது மாமா உடல் நலியாயிருந்து இறந்துவிட்டார்)மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//குறை ஒன்றும் இல்லை ராஜ் (அங்கு கவுண்டர் காமடி மற்றும் பல காமடிகள் அங்கு கொட்டி கிடக்கு யாரெல்லாம் சிரிக்கனுமோ அங்கு போனால் போதும்.//

நன்றீங்க..ஆமா.. இது ஒண்ணும் காமெடி இல்லேயே!!!

Jaleela said...

நவாஸ், மேனகா, ஷபிக்ஸ் விருதை ஏற்று கொண்டதற்கு நன்றீ.

Jaleela said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

பிரபா வருகைக்கு நன்றி, ஆனா இங்கு ஒன்றும் சொல்லாமல் போய் விட்டீர்களே?

Jaleela said...

நட்புடன் ஜமால், சீமான் கனி விருது பெற்றவர்களை வாழ்த்தியதற்கு நன்றி

Jaleela said...

பாயிஜா விருதை ஏற்று கொண்டதற்கும், விருது வாங்கியவர்களை வாழ்த்தியதற்கும் நன்றி.

Jaleela said...

தர்ஷினி வருகைக்கு, விருதை ஏற்று கொண்டதற்கும் நன்றி

ஊரில் இல்லையா நீங்க, உடல் நிலை சரியில்ல்லாததால் மாமா இருந்து விட்டார் என்றீர்கள், மனதை தேற்றி கொள்ளுங்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் செயல்.

Jaleela said...

//குறை ஒன்றும் இல்லை ராஜ் (அங்கு கவுண்டர் காமடி மற்றும் பல காமடிகள் அங்கு கொட்டி கிடக்கு யாரெல்லாம் சிரிக்கனுமோ அங்கு போனால் போதும்.//

நன்றீங்க..ஆமா.. இது ஒண்ணும் காமெடி இல்லேயே!!!//


ராஜ் காமடி இல்லீங்க, அட நெசமா தாங்க சொல்றேன்.
லிங்க் தான் கொடுக்க முடியல‌

அதிரை அபூபக்கர் said...

ரொம்ப நன்றி ஜலீலா அக்கா...எனக்கு விருதைவழங்கியதற்கு.. வாழ்த்துக்கள்..விருதுப்பெற்ற அனைவருக்கும்.

Jaleela said...

அதிரை அபூபக்கர் விருதை ஏற்று கொண்டதற்கும் அடிக்கடி தவறாமல் கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி அக்கா, தங்கள் அவார்டுக்கு...இது பற்றி ஓரிரு நாளில் ஒரு பதிவு போடுகிறேன்.

Jaleela said...

நான் கொடுத்த‌ அவார்டை ஏற்று கொண்டு இங்கு வ‌ந்து ப‌தில் போட்ட‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி

மாதேவி said...

மிக்கநன்றி ஐலீலா நீங்கள் வழங்கிய அவாட்டுக்கு.