Thursday, November 5, 2009

ஸ்பினாச் சூப் - Spinch Soup


இது எட்டு மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை குடிக்கலாம்.
செய்வது ரொம்ப சுலபம்.
ஹெல்தியான சூப் ரிச் அயர்ன்



ஸ்பினாச் கீரை (பால்க்) = ஒரு கட்டு
மைதா = ஐம்பது கிராம்
பட்டர் = 50 கிராம்

பெப்பர், சால்ட் = தேவைக்கு
வெங்காயம் = அரை






வெங்காயம், பாலாக் இரண்டையும் குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு பின்ச் பெப்பர் சால்ட் சேர்த்து வேக விடவும்.

வெந்ததை ஆறியதும் பிலெண்டரில் (அ) மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

பட்டரை உருக்கி அதில் மைதாவை தூவி வருத்து அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விட்டு மீண்டும் தேவைக்கு பெப்பர் சால்ட் தூவி சூடாக குடிக்க்லாம்.





12 கருத்துகள்:

சாருஸ்ரீராஜ் said...

பாலக் சூப் ஈசியாவும் இருக்கு . டேஸ்டி சூப்பும் போல கட்டாயம் செய்து பார்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

சின்ன வயசுல காக்காமார்கள் கையையும் காலையும் பிடித்துக்கொள்ள உம்மா சங்குல வச்சு இஞ்சி(வெற்றிலை)சாறு ஊத்திவிடுவாங்க. இதைப் பார்த்ததும் அந்த நினைப்பு வந்துவிட்டது சூப் கலரைப் பார்த்தவுடன்.

ஈசியாத்தான் இருக்கு. வேற கீரையும் உபயோகிக்கலாமா?

Anonymous said...

ரொம்ப எளிதா இருக்கே லாத்தா!

\\சின்ன வயசுல காக்காமார்கள் கையையும் காலையும் பிடித்துக்கொள்ள உம்மா சங்குல வச்சு இஞ்சி(வெற்றிலை)சாறு ஊத்திவிடுவாங்க\\

எனக்கும் அந்த ஞாபகம் வந்துட்டு! அந்த அலுமினிய சங்கு! பார்த்தாலே அரடுவேன்.. எனக்கு எங்க கன்மாவும் மாமாவும் ஊத்தி விடுவாங்க.

Jaleela Kamal said...

சாருஸ்ரீ செய்து பாருங்கள். கீரைய விட சூப் என்றால் பிள்ளைகள் உடனே குடித்து விடுவார்கள்.

Jaleela Kamal said...

இஞ்சி வெற்றிலை சாறா.



நாங்க இஞ்சி வேப்பிலை சாறு தான் ஊத்துவோம், வயிற்றூ பூச்சி, சளி தொந்தரவுக்கு குடிப்போம்.

நாவாஸ் இது பால‌க்கில் தான் செய்து இருக்கேன், ம‌ற்ற‌ கீரையிலும் ந‌ல்ல‌ தான் இருக்கும், கொஞ்ச‌மா செய்து பாருங‌க்ள். வெந்த‌ய‌ கீரையில் செய்ய‌ வேண்டாம். க‌ச‌ப்பு வ‌ரும்.

Jaleela Kamal said...

ஆமாம் நாஸியா அந்த‌ அலுமினிய‌ ச‌ங்கு தான் எங்க‌ விட்டிலும் அத‌ ஊற்று வ‌த‌ற்கென்றேன் ஒருவ‌ர் இருப்பாங்க‌ பிள்ளைகள் அவ‌ர்க‌ள் வ‌ருகீறார்க‌ல் என்றதும் உட‌னே வீருன்னு அழுகைய‌ தொட‌ங்கிடுவாங்க‌.

ந‌வாஸ் வ‌ந்து எல்லோருடைய இனிமையான குழ‌ந்தை ப‌ருவ‌த்தையும் ஞாப‌க‌ப்ப‌டுத்தி இருக்கிறார்.
இது செய்வ‌து ரொம்ப‌ சுல‌ப‌ம்.

Menaga Sathia said...

மிகவும் நன்றாகயிருக்கு..

தெய்வசுகந்தி said...

நல்லா இருக்குதுங்க.

suvaiyaana suvai said...

nalla irukku!!

Malini's Signature said...

நல்ல ஆரோகியமான சூப்...

நான் ஒரு முறை எதோ புதுசா சூப் ட்ரை செய்தேன் என்னவர் அதை தோசைக்கு தொட்டு சாப்பிட்டார் அதில் இருந்து சூப் செய்யறதுனாலே பயமயம் தான் :-)

Jaleela Kamal said...

மேனகா, திவ்ய சுகந்தி, சுவையான சுவை, ஹர்ஷினி உங்கள் அனைவரின் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

ஹர்ஷினி இந்த முறையில் செய்து பாருங்கள் நல்ல இருக்கும்.

Umm Mymoonah said...

That's really awesome, so easy to make and very healthy. Definitely good option for all ages. Thank you so much for linking it with Any One Can Cook.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா