My 30 Veg recipes for Iftar special has been published in Kunkumam Thozi Monthly Magazine (Tamil) on 30th June 2015.
Thank you very much Vaidehi Ranganathan & Farin Ahmed for giving me the opportunity
Thank you very much Vaidehi Ranganathan & Farin Ahmed for giving me the opportunity
ரமலான் ஸ்பெஷல் 30 வகை சைவ சமையல் குறிப்புகள் குங்குமம் தோழியில் வெளியாகியுள்ளது. எல்லா குறிப்புகளையும் ஒவ்வொன்றாக இங்கே பகிர்கிறேன் செய்து பார்த்து என்னுடன் இங்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
குங்குமம் வாங்கி விட்டீர்களா?
என்ன அடிக்கடி டீவியில் விளம்பரத்தில் வருமே... கேட்டு இருப்பீர்கள் இல்லையா?
அப்படியா என்ன விஷேசம்?
விஜய் டிவியிலிருந்து விலகுகிறார் சின்னத்திரை நடிகை டிடி
ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டினால் ருபாய் 500 அபராதம்
சென்னையில் மெட்ரோ ட்ரெயின் வெற்றிகரமாக இயக்க பட்டுள்ளது ..
உயிரை பறிக்குமா பருமன் சிகிச்சை?
எடை குறைக்க அவசியாமான பயிற்சி//
என்ன அடிக்கடி டீவியில் விளம்பரத்தில் வருமே... கேட்டு இருப்பீர்கள் இல்லையா?
அப்படியா என்ன விஷேசம்?
விஜய் டிவியிலிருந்து விலகுகிறார் சின்னத்திரை நடிகை டிடி
ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டினால் ருபாய் 500 அபராதம்
சென்னையில் மெட்ரோ ட்ரெயின் வெற்றிகரமாக இயக்க பட்டுள்ளது ..
உயிரை பறிக்குமா பருமன் சிகிச்சை?
எடை குறைக்க அவசியாமான பயிற்சி//
ஹிஹி அடுத்து
எல்லோரும் கொண்டாடுவோம்......
//நோன்பு நேரத்தில் இஸ்லாமியரின் சமையல் என்றாலே அசைவம் தவிர வேறில்லை என்று நினைக்கும் நான் வெஜ் பிரியர்களுக்கு முத்தான 30 நோன்புகால வெஜ் ரெசிபயை ஜலீலாவின் சமையல் அட்டகாசத்தில் இருந்து குங்குமம் தோழியில் உங்களுக்காகவே ரமலான் ஸ்பெஷல் 30 வகை வெஜ் ரெசிபிகள் பகிர்ந்துள்ளேன் .//
சுவைத்து உங்கள் பொன்னனான கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதன் மூலம் ஒரு அதிசயம் நடந்துள்ளது அதை பிறகு பகிர்கின்றேன்.
சுவைத்து உங்கள் பொன்னனான கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதன் மூலம் ஒரு அதிசயம் நடந்துள்ளது அதை பிறகு பகிர்கின்றேன்.
- இஞ்சி கொத்து
- மிக்ஸட் சுண்டல் கச்சோரி
- உருளை மந்தி
- சீனி வடை
- தம்மடை
- ஸ்வீட் ரைஸ் பால்ஸ்
- இனிப்பு சோமாஸ்
- மட்டர் தால் வடை
- கத்தரிக்காய் ரசம்
- கலர்ஃபுல் மில்க் அகர் அகர்
- ஏழுகறி சாம்பார்
- சப்ஜி பிரியாணி
- தக்காளி பச்சடி ( அல்வா)
- பலாக்கொட்டை – கஷ்கொட்டை காய் கறி புளி சால்னா
- தினை குதிரை வாலி தேங்காய் பால் வல்லாரை கஞ்சி
- வெஜ் கப்ஸா ( அரபிக் வெஜ் பிரியாணி)
- முட்டை வட்லாப்பம்
- வெஜ் சேமியா பிரியாணி
- இஞ்சி ரசம்
- தர்பூசணி ரைஸ் கீர்
- பாலக் ஸ்பெகடி
- தேங்காய் பால் வெந்தய சோறு
- மசாலா சாய்
- வெல்லம் கோடா
- பீட்ரூட் முர்தபா
- மிக்ஸட் பஜ்ஜி ப்ளேட்டர்
- ஜவ்வரிசி சோளம் சூப் (சைனீஸ் ஸ்டைல்)
- மூவர்ண கேசரி ( மூவர்ண லட்டு)
- பிஸ்தா ஷீர் குருமா
- தால்சா ( மாங்காய் தால்சா)
முட்டை வட்லாப்பம் Egg pudding
**************************************************
Facebook Group – In my
Kitchen, For Food Picture Contest - Winner during February, 2015.
World Hijab 2015 competition – 5th Winner,
The Agar Agar Specialist Hosted By Food Corner , Anamika
I have been Awarded as Fifth Winner in Marine
Chemical - The Agar Agar Recipe
Contest - During December 2012 to February 2013. - For My Indian Flag
Agar Agar
https://www.facebook.com/marinechemicals?fref=ts
Feb - 2013 I won First Prize form Spicy Chilly & cuponation Jabong From Barathy, for My Auththur Milaku kaRi ஆத்தூர் மிளகு கறி & Healthy Adai. Received Rs.1,500/ as award prize.
Siman 2012 Yearly Magazine
March - 2012
My Article Cancer Awareness for Ladies
(nesan & Udanz)
4th Price (grace price) Rs.1000/
I had took part in The master chef india 2
contest – 2011 and i won the first price for my tamil blog - samaiyalattakaasangkaL For the recipe Tutti Fruity Pancake
https://www.indiblogger.in/topic.php?topic=47
I had participated in master chef india 2 contest and won
the runner up award and the recipes were Eggplant bhaji sandwich & mixed Tandoori Fish Fry.
https://www.indiblogger.in/topic.php?topic=47
My recipe published in Ananda Vidadan Deepawali Malar (ஆனந்த விகடன் தீபாவளி மலர் )
amd kilakkarai anjal monthly magazine.(2010)
Whole moong Dal Poli
My Recipe published in Dubai Thenral Monthly Magazine - 2005
Beetroot Halwa & Garlic Chicken.
My Blogs – Food Blog
My Business website
By
Jaleelakamal
Tweet | ||||||
6 கருத்துகள்:
அருமை.
மகிழ்ச்சி. வாழ்த்துகள்!
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
சந்தோஷம்... வாழ்த்துக்கள் அக்கா...
Basheer Ahamed
11:23 AM (4 hours ago)
to me
Basheer Ahamed has left a new comment on your post "மாங்காய் தால்சா - mango dalsa":
அருமையான ரெஸிப்பி..
வாழ்த்துகள் ஜலீலா அக்கா
வாழ்த்துக்கள் ஜலீ !
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா